பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1. தெரிந்து தெளி த ல் 2695 எங்த வகையால் இந்த வேறுபாடுகள் நேர்ந்தன ? இவை சிந்தனே செய்ய வுரியன. கல்வி, செல்வம், வயது, பிறப்பு என்னும் இவற்ருல் சிலர் பெரியர்போல் உலக நிலையில் உயர்ந்து தோன்றுகின்றனர்; அவ்வாறு தோன்றினும் இவர் உண்மையில் பெரியர் அல்லர். பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்; சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர். பெருமையும் சிறுமையும் தான்தர வருமே. (நறுந்தொகை) போலியான உயர்வு தாழ்வுகளைக் கேலி செய்து விலக்கி உண்மையான பெருமை சிறுமைகளே அதிவீர ராமபாண்டியன் இவ்வாறு தயமா உணர்த்தியிருக்கிரு.ர். அறிவு சீலம் சால்பு தவம் ஞானம் என்னும் இவற் ருல் உயர்ந்தவரே உண்மையான சிறந்த பெரியோர் கள்: இவற்றை இழந்தவர் வேறு எவற்றை எய்தினும் இழிந்த சிறியோர்களாய்க் கழிந்து நிற்கின்றனர். தமது நீர்மையால் உயர்ந்தோரே சீர்மையான மேலோர் தீதும் நன்றும் பிறர்தர வாரா. (பூங்குன்றனர்) நன்மைக்கும் தீமைக்கும் பெருமைக்கும் சிறுமைக் கும் தம்தம் கருமங்களே காரணமாய் இருத்தலால் மாங் தருடைய கிலேமைகளே ஒர்ந்து தேர்ந்து கொள்கிருேம். கருமமே என்றதில் ஏகாரம் அதன் தலைமையை உணர்த்தி நின்றது. வார்த்தை முதலிய வேறு கருவி களால் ஒருவனேச் சரியாக நேரே அறிய முடியாது. செயலாலேதான் செவ்வையாய்த் தெரிய லாம். படிக்கல்லேக் கொண்டு பண்டங்களேச் சரியாக நிறுத்துப் பார்த்துக் கொள்ளுகிருேம்: அதுபோல் ஒருவ னது கருமத்தைக் கொண்டு அவனுடைய பெருமை சிறுமைகளேத் தெளிவாக அறிந்து கொள்கின்ருேம். கட்டளைக் கல் என்று கருமத்தை உரிமையாய்ச் சுட்டிக் காட்டியது. ஏன்? எனின், அதைக்கொண்டே எவரையும் அளந்து அறிந்து .ெ த எளி ங் து கொள்ள வேண்டி என்க. தேர்வின் தீர்வை தெரிய வங்தது. _*