பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2702 திருக்குறட் குமரேச வெண்பா வெளியேறி வந்திருக்கிருர்: இவருக்குப் புத்திபோதித்து என் ஆன வைத்துப் பிழைக்கும்படி செய்தருளுங்கள் " என்று அவள் வெய்துயிர்த்து மொழிந்தாள். "நல்ல இளமையும் அழகும் உடைய இவள் இருக்கும்பொழுது நீ வேறு ஒருத்தியை மணந்துகொள்ள விரும்புவது தகாது; இவளோடு கூடி வாழுக' என்று அவர் கூறினர், கூறவே, ஐயகோ ! இது ஒரு மாறுபாடான பேய்: இவள் சொல்லுவதை நம்பாதீர்கள் ' என்று வணிகன் வாதாடினன். ' என் கழுத்தில் இந்தத் தாலியைக் கட்டி விட்டுக் கொண்ட மனைவி என்றும் பாராமல் யாதும் கூசாமல் சந்தியில் நிறுத்தி இப்படிக் கேலி பண்ணு கிருரே !' என்று நீலி கண்ணிர் சொரிந்து அழுதாள். அவளது நிலைமையைக் கண்டதும் அனைவரும் இரங்கி ர்ை: உண்மை என்றே நம்பினர். ஒரு வீட்டில் அவ் விருவரும் தங்கியிருக்கும்படி பணித்தார். இரவு கடு கிசியில் பெண் உருவமாறிப் பேய் வடிவமாய் நீண்டு அவனைக் கொன்றுவிட்டு இவள் வெளியேறிப் போய் விட்டாள். விடிந்தது; .ெ ச ட் டி இறந்து கிடந்தான். அதைக் கண்டதும் யாவரும் உள்ளம் துடித்துப் பதைத் தார். ஆராயாமல் தேர்ந்ததால் இந்தப் பேரிழவு நேர்க் ததே ! என்று எல்லாரும் அல்லலுழந்து கொங்தார். அன்று மன்றத்தாராய்க் கூடியிருந்த எழுபது பேரும் தியுள் பாய்ந்து மாய்ந்து போர்ை: அற்ருரைத் தேற லாகாது; தேர்ந்தால் பேரழிவு நேர்ந்து விடும் என்பதை உலகம் இவர் பால் அன்று ஒர்ந்து வருந்தி கின்றது. மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகனுயிர் இழப்பத் தாங்கள் கூறியசொல் பிழையாது துணிந்து,செந்திக் குழியில்எழு பதுபேரும் முழுகிக் கங்கை ஆறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பர் அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப் பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிறித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ? (சேக்கிழார் புராணம் 15)