பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிந்து தெளிதல் 2703 மேலே குறித்த சரிதத்தை இதுவும் விளக்கியுள்ளது. கல்ல இனமும் கயமும் இலாதவரை ஒல்லை உருமல் ஒழி. தெளிவு அற்றவரைத் தேருதே. 507 வென்றி மிகுசகனேன் விந்தமனத் தேர்ந்ததல்ை குன்றி யிழிந்தான் குமரேசா-ஒன்றிநின்ற கா தன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். (எ) இ-ள். குமரேசா : அறியாத விந்தமனத் தேர்ந்துகொண்ட மித்திரசகன் ஏன் அல்லுற்று இழிந்தான் ? எனின், காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் என்க. உரிய அறிவு இல்லாதவரை ஒருவுக என்கிறது. அறிய வுரியன அறியாதவரை அன்புரிமையால் அரசன் தேர்ந்து கொள்ளின் அது மடமைகள் எல்லாம் தந்து விடும். --- காதல்=அன்பு: பிரியம். கந்து=பற்றுக்கோடு. கருமங்களேச் செய்தற்கு உரிய மருமங்களே எல். லாம் நன்கு அறிந்த அறிவாளரே ஆட்சித் துணைக்கு உரிமையாள ராவர்: அ வ ைர .ே ய அரசன் தெரிந்து தெளிந்து கொள்ள வேண்டும். அல்லாதவரைக் கொள்ள லாகாது. கொண்டால் அல்லல்களே யாம். தன் உறவினன்; தனக்கு உரியவன்; தன் பால் அன்புள்ளவன் என இன்னவாறு மன்னனுக்குப் பலர் மருவியிருப்பர். காரியத் துறைகளே அறியாராயின், அவர்க்கு வேறுவகைகளில் உதவிபுரிந்து வரவேண்டுமே யன்றி வினையாளராக அவரைச் சேர்க்கலாகாது. சேர்த் துக்கொண்டால் செயல்வகை தெரியாத அவரால் காரி யங்கள் கெட நேரும். கெடவே அறிவிலிகளால் நேர்ந்து