பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. .ெ த ரிங் து தெளிதல் 27 fr தத்தன் வினேகளேயும் ஏன் விரைந்து உணர்ந்தான்? எனின், யாரையும் தேராது தேறற்க: தேர்ந்தபின் தேறும் பொருள் தேறுக என்க. தேறும் வகைகள் தெரிய வந்தன. எவரையும் ஆராயாமல் தெளியாதே; தெளிந்து கொண்ட பின் அவர் செய்ய வுரிய வினேகளைத் தெளி வாக அறிந்து உரிமையுடன் வழங்கி யருள். யாரையும் என்றது பலரையும் பலவகை கிலேயின ரையும் கருத வந்தது. தனது உறவினர், தனக்கு உரியவர், கற்றவர், குடிப்பிறப்பு குணச்சிறப்பு அழகு ஆற்றல் முதலிய மேன்மைகள் உற்றவர் எவர் ஆயினும் அவருடைய உள்ளப் பான்மைகள்ே ஆராய்ந்து அறிந்தே அரசன் தேர்ந்து தெளிந்து கொள்ளவேண்டும். முன், பிற&னத் தேருதே என்ருர்: இதில், யாரை யும் தேருதே; கூர்ந்து ஆராய்ந்தே தேறுக என்கின்ருர். ஆராய்ந்து தேறுவதில் அரசனுடைய திறமையும் சீர்மையும் சிறந்து வருகின்றன. உள்ளம் துரயராய் நல்ல தகுதி வாய்ந்திருப்பவரை ஒர்ந்து தேர்ந்துகொள்ள வேண்டுமேயன்றி உற்ற உறவினர் உரிய நண்பர் பிரியக மானவர் என வாரம் பற்றி யாரையும் தேறலாகாது. சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை அற்றத்தால் தேருர் அறிவுடையார்-கொற்றப்புள் ஊர்ந்துலகம் தாவிய அண்ணலே யாயினும் சீர்ந்தது செய்யாதார் இல். (பழமொழி 67) சிறந்த பொருள் வரவைக் கண்டால் எவரும் மனம் திரிந்து விழைந்து கொள்வர். திருமாலே ஆயினும் அதில் பெருமால் உறுவர்: அரச காரியம் செல்வச் செழிப்புள்ளது. ஆதலால் நெஞ்சம் துரய நெறியுடை யாரையே அதில் அதிகாரியா அமைத்தல் வேண்டும்: கிளைஞர், நேசர் என்று பாச பந்தத்தால் எவரையும் சேர்க்கலாகாது என இங்ங்னம் இது குறித்துள்ளது.