பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரிந்து தெளி த ல் 2715 துரியோதனன் வஞ்சகமாய்த் தம்மை அழைத்த பொழுது அக்கொடியவன்பால் செல்லலாகாது என்று விசயன் இவ்வாறு தருமரிடம் சொல்லி யிருக்கிருன். காயனர் வாய்மொழியை நயமாய் கன்கு தழுவி இது விழுமிய அரசகீதி என்று காவியக் கவிஞர் ஈண்டு ஒவிய உருவமாய் உரைத்திருப்பது ஊன்றி உணர வுரியது. தேராதவனை முதலில் குறித்தது, ஆளேச் சேர்க்கு முன்னரே அவசியம் ஆராய வேண்டியதை அறிந்து கொள்ள, தெளியாத தெளிவால் விளியாத இளிவு விஅளயும் என்றதல்ை அதன் பழிகிலேகளும் படு புலே களும் அழிதுயர்களும் வெளியாய் கின்றன. தெளிவிலார் நட்பிற் பகைநன்று; சாதல் விளியா வருநோயின் நன்ருல்-அளிய இகழ்தலின் கோறல் இனிதே;மற் றில்ல புகழ்தலின் வைதலே நன்று. (நாலடி 219) தெளிவு இலாதார் தொடர் பு பகைமையினும் கொடியது என இது குறித்துளது. அறிவில்லாதவரை யும், தேர்ந்து தெளியாதவரையும் சேர்ந்து கொள்வது தீராத துன்பமாம். தெளிந்தவரை ஐயுற லாகாது. தேர்ந்து தெளியப் பட்டவன்பால் தேர்ந்தே வினையும் தகவிடுக்க; தேர்ந்து தெளியப் பட்ட்வனத் தீது கானது அயிரற்க; தேர்ந்து தெளியப் பட்ட அவன் - தீர வினையை விடும்; அதனைத் தேர்ந்து பகைவர் பிரித்திடுவர்; தேரான் தெளிவே போல்கேடாம். - (விநாயக புராணம்) இதனை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ளவேண்டும். தேராதவனிடம் வினையை வைத்தால் காரியம் சராகாது. தேர்ந்தவனிடம் ஐயுறவுற்ருல் செய்வினே சிதைந்து போம். தேர்ந்து தெளிவதிலும், தெளிக் து i ா.