பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1. தெரி க் து தெளி த ல் 27 17 புதிய தலேவியின் முகத்தைத் தலைவன் கண்டான். பூரண சந்திரன்போல் பொலிந்து எழில் மிகுந்துள் வளதே ! என்று எண்ணி வியந்தான். அவ்வாறு வியக் தவன் உடனே தன் உள்ளத்தை இகழ்ந்தான். வான விதியில் உலாவி வருகிற அம் மதி பல இழிவுகள் உடையது; அந்த இழிந்த மதியை இந்த உயர்ந்த முகத் தோடு ஒப்பிடுவது தப்பு. தேர்ந்து தெளிந்தே எதையும் ஒர்ந்து சொல்லவேண்டும். .ே த ரா து மொழிவது சிராகாது. சீர்மை சிதையப் பேசுவது சிறுமையாம். -= - = முத்தழல் வேள்விக்கு முதன்மைக் கருத்தா முக்கட் கடவுள் என்றே வேதங்கள் முழங்கியுள்ளன. இருந்தும் பேதைமையால் மருண்டு தக்கன் கங்கைக் கரையில் ஒரு யாகம் செய்தான்; தேவர்கள் அங்கே வங்து கூடி யிருந்தனர். சிவபெருமானே மதியாமல் மதங்கொண்டு செய்தமையால் உக்கிர வீரபத்திரர் உருத்து எழுந்து போய் அவ்வேள்வியை அழித்தார்; தேவர்கள் யாவரும் அடிபட்டு அலறி ஓடினர்; சந்திரன் அவர் காலில் மிதி பட்டுச் சிதைந்து போன்ை. அவ்வாறு வசையுற்ற மதியா எவ்வழியும் இசை பெற்றுள்ள இவள் முகத் துக்கு நிகர் ? யாதும், என்றும், எவ்வாற்ருனும் இசை யாது என்று தலைவன் இங்கனம் இசைத்துள்ளான். தேரான் தெளிவு என்னும் திருக்குறளின் பொருளே நன்ருக ஆராய்ந்துள்ள மனமே 1 இன்று இவ்வாறு ே தேராமல் கூறினமையால் குறை மதி ஆய்ை! என்று: அவன் குறைகூறி யிருக்கிருன். இந்த அருமைத் திருக் குற&ளக் கல்லாடர், வில்லிபுத்துாரர், கச்சியப்ப முனிவர். முதலியோர் உள்ளம் உவந்து எடுத்தாண்டிருக்கும் வித் தக நிலைகளே ஈண்டு உய்த்து உணர்ந்து கொள்கிருேம். - நிறைமதி = கலே நிறைந்த சந்திரன்: புரையாது= ஒப்பாகாது. குறைமதி = தேர்தலில் குறைந்துள்ள அறிவு. பாட்டின் குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள் ளின் ஆர்ந்த பல கருத்துக்களே அறிந்து கொள்ளலாம்,