பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51. தெரி க் து தெளி த ல் 27 19 மோதிரத்தை வாங்கிக்கொண்டான். இந்த நிகழ்ச்சிகளே உள்ளேயிருந்து பார்த்துக்கொண்டிருந்த துரியோதனன் உள்ளம் மாறினன். பாண்டவர்க்கே போரில் நான் உதவி புரிவேன்; இது உண்மை ' என்று பூமியைத் தொட்டு ஆகாயம் சாட்சியாகக் கண்ணனிடம் கையடித் துக் கொடுத்திருக்கிருன்: இனி இவனே எப்படி கம்பு வது ? என்று இப்படிச் சந்தேகம் கொண்டு அவன் சிங்தை திரிந்தான். இவனும் பின்பு தன்னே அரசன் கம்ப வில்லை என்று வெம்பி ஊக்கம் குன்றி ஒதுங்கி யிருந்தான். அதனுல் அவன் அழிதுயரங்கள் அடைந்து கொங் தான். தேர்ந்தான் கண் ஐயுறவு திரா இடும்பை தரும் என்பது இவன்முலம் தெளிவாய்த்தெரியகின்றது. ஆயோ தனத்தில் அடலரியேறு அனேயான் தன்னே இவ்வாறு மாயோன் உரைத்துத் தன் விரலின் மனியா ழியை மண் ணிடை வீழ்த்தான்; சேயோன் அதனே எடுத்தவன்தன் செங்கைக் கொடுக்க வாங்காமல் து யோய்! ஊர்கோள் பரிதிதனேச் சூழ்ந்த தகல்வா ன் மீதென்றே: (1) | வரித்தா மரைக்கண் திருநெடுமால் வான்வாய் நோக்க, வரிவிற்கைப் பரித்தா மாவும் ஆழியுடன் பரிதி வடிவம் தனேப்பார்த்தான்: கிரித்தாழ் கவிகைக் கருங்கள்வன் கிளர்நூல் முனிவன் மைந்தனையும் பிரித்தான்; அவனும் குளுற்றன்; என்ருர் இருந்த பேரவையோர். (2} தனிவந் தகலும் துாதனேப் போய்த் தானே அணுகித் தடஞ்சாப முனிவன் புதல்வன் மோதிரம் தொட் டருஞ்சூள் முன்னர் மொழிகின்றன்; இனிவந் துறவாய் நின்ருலும் எங்ங்ண் தெளிவது? இவனே எனத்