பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி க் து வி 2ன யா ட ல் 273 1 நீர்மையாளராய்ச் சிறந்திருக்க வேண்டும் என்பது இங்கே குறித்துள்ள குறிப்புக்களால் தெரிய வந்தது. ஆளும் அரசன் பால் அன்பும், அவனுக்கு ஆவது அறியறிவும், நாளும் அவற்றைக் கலங்காமல் நன்று முடிக்கும் உளத்துணிவும், மூளும் வினேக்குத் தன் கரத்தில் மொய்த்த பொருளில் விழையாத கோளும் உடையான் புரிவினையில் குற்றமுருது; குணமேயாம். (விநாயக புராணம்) இந்தக் கவி இங்கே நன்கு சிந்திக்க வுரியது. நாட்டை நன்கு ஆண்டு வருகிற மன்னர் தம்முடைய காரியங்களேச் சீர்மையாய் ஆ ள வுரி ய நீர்மையாள ரையே கூர்மையா ஒர்ந்து ஆராய்ந்து யாண்டும் தேர்ந்து தெளிந்து கொள்ளுகின்றனர். நல்ல பண்பாளரையே நண்பரா அரசர் நயந்து கொள்வர். இவ்வுண்மை மோசியார்பால் தெரியவந்தது. ச ரி தம். இவர் சோழ நாட்டிலே ஏணிச்சேரி என்னும் ஊரி லிருந்தவர். மறையவர் மரபினர். நிறைபெருங் குணத் தினர். அரியபுலமையும் ப்ெரிய தகைமையும் இவரிடம் பெருகியிருந்தன. எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உள் ளவர். உலக இயல்புகளையும் உள நிலைகளே யும் கன்கு தெரிந்தவர். உண்மையை யாண்டும் உறுதி பெறக் கூறும் திண்மை யுடையவர். இவருடைய கவித் திறங் கஅளயும் மதிநலங்களையும் குணநீர்மைகளேயும் அறிந்து மகிழ்ந்து அந்துவஞ்சோலிரும்பொறை என்னும் சேர மன்னன் இவரை உரிமை நண்பரா விழைந்து தெளிந்து கொண்டான். அங் த அரசனோடு அரண்மனை மேல் மாடத்தில் ஒருநாள் இவர் உடனமர்ந்திருந்தார். அது பொழுது பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனது பட்டத்து யானே களிமதம் கொண்டு கருவூரை அணுகி