பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துணைக் கோடல் 2431 கி8ளயோடு கெட்டழிந்தது, உழையோர் உரைத்த உறுதி உணர்வுகளைக் கருதித் தெளியாமல் கடுங் தருக் குடன் மிெர்ந்து அவன் களித்திருந்தமையாலே யாம். அடுத்திருங் து இடி த்து அறிவு கூறும் அறிஞர்களே. ாங்த அரசன் பேணிக் கொள்கிருனே அவனது ஆட்சி மாட்சியுடன் ரீட்சியடைந்து வரும் பேணுது ஒழியின் அவர் பெருங்கெடுகளே அடைந்து ஒருங்கே அழிவான் ாண்பதை இராவணனது அழிவு தெளிவாக்கியுளது. இடிப்பா என்ற குறிப்பால் பெரியாரின் சிறப்பு _ார வந்தது. அவர் தங்கலம் கருதித்தாழார்: உலக கலம் கருதியே வாழ்வார். வேந்தனும் மாங் தரும் சுகமாய் வாழ்ந்து வய வேண்டும் என்றே வாழ்பவர் ஆதலால் ஏதேனும் குற்றம் காண நேரின் கொற்றவன் என அஞ் சாமல் நெஞ்சம் துணிந்து இடித்து அறிவுறுத்துவர். அதனே உணர்ந்து திருந்தினவர் உயர்வர்; உணராமல் ஒழிந்தவர் இழிந்து அழிவர். முடிப்ப முடுத்துப்பின் பூசுவ பூசி உடுப்ப உடுத்துண்ட உண்ணு-இடித்துஇடித்துக் கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போடு உற்ற பினம். (நீதிநெறி: 31) மணிமுடி புனேந்து சிறந்த அணிகலன்களே அணிந்து உயர்ந்த சுகபோகங்களே நுகர்ந்துவரினும் இடித்து அறி வுறுத்தும் பெரியோர்களுடைய உறுதிமொழிகளைக் கேளான் ஆயின், அந்த அரசன் உயிரோடு செத்த ஒரு நடைப்பினமே என இது குறித்துள்ளது. குறிப்பி லுள்ள வெறுப்புகளையும் கொதிப்புகளையும் பொறுப்பு களேயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். பெரியாரைத் துணேயாகப் பேணிக்கொள்ளாதவன் பேதையாயிழிந்து பிழையாயழிந்து படுவான். இது கயமுகன்பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் அதிசய ஆற்றல்களுடையவன். இவனுடைய தாய் பெயர் விபுதிை. தங்தை மாதவமுடைய மாகதர்.