பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2738 திருக்குறட் குமரேச வெண்பா உலந்தரு தோளி ய்ை! நீ ஒருவன்மேல் கொற்றம் வைப்பின் நிலந்திரு நீங்கும் என்று ஓர் நிமித்திகன் நெறியிற்சொன்னன். மன்னன் மொழிந்தது. எனக்குயிர் என்னப் பட்டான் என்னலால் பிறரை இல்லான்; முனைத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்ருன்; தனக்கியான் செய்வ செய்தேன்; தான் செய்வ செய்க ! ஒன்றும் மனக்கினு மொழிய வேண்டா வாழியர் ஒழிக. என்ருன். (சீவக சிந்தாமணி) நேர்ந்துள்ள நிலைகளே இவற்ருல் ஒர்ந்து கொள்ளு கிருேம். இன்னவாறு முழுவதும் நம்பி அரிய பெரிய தலைமைப் பதவியைத் தனக்கு உரிமையுடன் அளித்த அந்த மன்னவனேயே பி ன் ன ர் இவன் சதிபுரிந்து கொன்று அரசைக் கவர்ந்து கொண்டான். எனேவகை யால் தேறியக் கண்ணும் வினே வகையால் வேருகும் மாந்தர் பலர் உளர் என்பதை வேங்தர் எவரும் தெரிய இவன் தெளிவாக உணர்த்தி நின்ருன். தன்னை நம்பித் தேர்ந்த மன்னனைப் படுகொலை புரிந்து அரசைக் கவர்ந்து கொடிய ஆட்சி செய்துவந்த இவனே அவ்வேந்தன் மகன் ஆன சீவகன் பருவம் எப். தியபின் இத்தியவனே மாய நூறி அரசைமீட்டி அரிய கீர்த்தி பெருகிவர ஆட்சியை மாட்சியுடன் நடத்தின்ை. வானிடை ஒருவன் தோன்றி மழைஎன முழங்கிச் சொல்லும் தேனுடை அலங்கல் வெள்வேல் சீவகன் என்னும் சிங்கம் கானுடை அலங்கல் மார்பின் கட்டியங் காரன் என்னும் வேன்மிடை சோலே வேழத்து இன்னுயிர் விழுங்கும் என்ருன் மொய்வார் குழலார் முலேப்போர்க்களம் ஆய மார்பில் செய்யோன் செழும்பொற் சரம்சென்றன. சென்றது ஆவி; வெய்தா விழியா வெருவத் துவர்வாய் மடியா மையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான். {2} W (சீவக சிந்தாமணி} o