பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. .ெ த ரி க் து வினை யாடல் 274.3 வினையாளே ஆராய்ந்து வினேநிலையை ஒர்ந்து பரு வத்தோடு பொருந்த உணர்ந்து யாவும் கருதிச் செய்க. செய்வானே என்றது வினைசெய்ய மூண்டுள்ள வேலேயாளே. செயலால் குறித்தது அவன் இயல் தெரிய. வினையாளை முதலில் குறித்தது, யாவும் அவன்ை விளைந்து வருதல் கருதி. செயல்கள் எல்லாம் செய்வா லுடைய இயல்புகளால் உயர்வடைந்து வருகின்றன. நாடி=கண் ஊன்றி ஆராய்ந்து நாட்டம்=கண்: முகக் கண்ணுலும் அகக் கண்ணுலும் கூர்ந்து ஒர்தல் நாடி என வந்தது. மேல், செயலாளனைத் தேர்ந்து செயலில் ஏவுக என்ருர், இதில், காலம் முதல் யாவும் கருதி உணர்க என்கின்ருர். குறித்த காரியத்தைக் குறித்த காலத்தில் குறித்த படி திருத்தமாகச் செய்ய வுரியவனத் தேர்ந்து கொண் டாலும் செயல் முடிவுகளே அரசன் அயராமல் ஒர்க் து வரவேண்டும் என்பது கூர்ந்து ஈண்டு உணர வந்தது. உரிய தலைவன் உரிமையோடு நாடி உணர்ந்துவரின் வினையாளர் விழைந்து ஊக்கி வேலை செய்து வருவர். வினைகளும் வியன முடிந்து வரும் அவற்றின் பலன் களும் வளமாய்ப் பெருகிவரும். நாடாது ஒழியின் யாவும் கேடாயிழியும். பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார் உண்டார் அடிசிலே தோழனிற்-கண்டாரா யாக்கைக்குத் தக்க அறிவில்லார்க் காப்படுப்பிற் காக்கையைக் காப்படுத்த சோறு. (சிறுபஞ்சமூலம் 40 நிதியறை கணக்கு வினையாள் மனையாள் முதலாயி னுேரை உரிமையுடன் கண்காணித்து யாண்டும் காத்தி வரவேண்டும்; காவாது விடின் காக்கைக்கு வைத்த சோறுபோல் தாறுமாருய் யாவும் சிதைந்துபோம் எனக் காரியாசான் இவ்வாறு காரியநிலையைக் கூறியிருக்கிருச்க்