பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரி ந் து வி இன யாடல் 2745 வரிவெஞ் சிலேக்கை விசயனுக்கு மாருய் முனிந்து வருகின்ற எரியும் கனல்வாய் விடஅரவு ஒன்று இவனுக் குற்ற பகையான அரியின் புதல்வன் தனக்கொருபேர் அம்பா கியதார் அறியாதார் ? (1) கன்னன் விசயன் தனக்கொல்லின் கடற்பார் முழுதும் கண்ணில்லா மன்னன் புதல்வன் தனக்கேயாம்; ஒழிந்தோர் தாமும் மடிந்திடுவார்; முன்னம் சூதில் மொழிந்தபகை முடியா திருக்கில் அவர்க்கல்ல நின்னெஞ் சறிய யானறிய தினக்கே வசையும் நிலையாமே: (2) கவசம் கனக குண்டலமென் றிரண்டும் புனேயின் கற்பாந்த திவசம் பொரினும் கன்னன் உயிர் செகுப்பார் மண்ணில் சிலருண்டோ? அவசம் கிளைஞ ருறத்துணேவர் அரற்றக் களத்தில் அடுகுர க்குத் துவசம் படைத்தோன் படும்பயந்த துணைவா ! இன்னே சொன்னேனே. (3) (பாரதம், கிருட்டிணன்) கூறியுள்ள குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இன்னவாறு நன்னயமாக் கூறி அந்த அணி களைக் கவர்ந்து வரும்படி இந்திரனேக் கண்ணன் தந்திர மாய் எவினன். ஏவவே அமரரதிபதி முதிய ஒரு முனி வான்போல் வடிவம்கொண்டு அவ்வள்ளலே அணுகி விர குடன் பேசிக் கவச குண்டலங்களைப் பெற்று மீண்டு வந்து கண்ணனிடம் கொடுத்தான். கருதிய கருமம் இனிது முடிந்தது என்று கண்ணன் கழி பேருவகை கொண்டான். அந்தக் காரியசித்தி பாண்டவர்க்கு வீரிய வெற்றியாய் விளங்கி கின்றது. செய்வானே நாடி வினே காடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல் என்பதை 344