பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. தெரிந்து வி 2ன யாடல் 27.47 காரியத்தை வீரியமாய்ச் சாதித்து வரும் தன்மை சிலரிடமே திண்மையாயமைந்துள்ளது. அந்த உண்மை கிலையை துண்மையா உணர்ந்து தெளிந்து உரிய வனேயே உரிமையான வினேயில் ஊக்கி விட வேண்டும். போர் வீரம்போல் கரும வீரமும் மருமமாய் மருவி யுளது. உருவம் பருத்திருந்தாலும் உடல் வலி மிகுந்து கின்ருலும் உள்ளே வீரம் இல்லையானல் அவன் போர் புரிதற்கு உதவான்; அதுபோல் வேறு வகைகளில் திறம் இருந்தாலும் காரியம் புரியும் சீரிய தீரம் இல்லையானல் அவனே வினைமேல் ஏவலாகாது. அறிவுடை முதியர் என்றும் ஆண்டிளே யோர்கள் என்றும் சிறியவர் பெரியர் என்றும் திருத்தகு வளத்தர் என்றும் வறியவர் என்றும் வீரர் மதிக்கிலர்; யாவ ரேனும் விறல்வலி படைத்து நேரின் வெஞ்சமர் விளேப்ப ரன்றே. (கந்த புராணம்) செல்வம் கல்வி பெருமை சிறுமை வறுமை முதலிய வேறு எதையும் கவனியாமல் வீரத்திறல் ஒன்றையே கருதி வீரர் மதிப்பர் என இது விளக்கியுளது. இன்ன வாறே வினேத்திறம் உடையவனேயே கருமவீரன் என்று வேந்தர் கருதிப் போற்றிக் காரிய சித்திகளே ப்பெற்று விரிய வெற்றிகளோடு நன்கு விளங்கி வருகின்றனர். தகுதிகளே உய்த்து உணர்ந்து தக்கவர்களே வினே களில் ஏவி வருவதே மிக்க நலமாம்; அன்பு அபிமானங் களால் மருண்டு தகுதியில்லாதவர்களே ஏவின் அது மிகுதியும் அபாயமாம். உற்ருன் உருஅன் என வேண்டா, ஒண்பொருளைக் கற்ருனை நோக்கியே கைவிடுக;-கற்ருன் கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும் இழவன்று எருதுண்ட வுப்பு. (பழமொழி 38) உற்றவன் உறவினன் என்று அபிமானித்து யாரையும் கம்பாமல் வினைத் திறங்களைக் கற்றவனிடமே கருமப் பொருளேக் கைவிடுக என்று இது உணர்த்தியுளது.