பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27.54 திருக்குறட் குமரேச வெண்பா வினே யாள&னயும் திருவாளனேயும் ஈண்டு மருமமா யுணர்ந்து கொள்கிருேம். அரசன் பெருஞ் செல்வம் உடையவன்; அந்தச் செல்வ வளங்கள் மேலும் மேலும் பெருகி வருவது வினையினலேயாம். ஆகவே வினேயுடை மைக்கும் திருவுடைமைக்கும் உள்ள உறவுரிமைகள் ஈண்டு இனமாய்த் தெரிய வந்தன. முயற்சி திருவின்ை ஆக்கும் என்ற தல்ை வினேயின் உயர்ச்சியை ஒர்ந்து உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய வினையைச் செய்து வருபவனே வித்தக விவேகமாய்ப் பேணிவரவேண்டும் என்பது காண வக் தது ஆற்றலாள&ன ஆதரித்து வருதலே ஆக்கிய தலைவனுக்கு ஏற்றமான மேன்மை யாம். வினேக்கண் வினையுடையான் என்றது தான்செய்ய நேர்ந்த கருமத்தில் கண்ணும் கருத்துமாய் உழைத்து வருகிற உண்மையான உரிமையாளனே. நெஞ்சம் நேர்மையுடையவன் ஆதலால் அஞ்சாமை இவனிடம் இயல்பாயமைந்திருக்கும். தன்னே வினேயில் நியமித்த தலைவனுடைய நன்மையையே யாண்டும் கருதி வருபவன்; அந்த உரிமையால் அரசன் எதிரே எதையும் அவன் துணிந்து பேசுவான். வினையாண்மையுடையானது இந்தக் கேண்மையை வேந்தன் மேன்மையாய்ப் போற்றிக்கொள்ளவேண்டும். போற்ருமல் வேருய் மாறுபடின் வினையாள் விலகி விடுவன்; வினே பழுதாம்: உண்மையான அத்தகைய உத்தமனே பிரிய நேர்ந்தானே ! இந்தப் பித்தனிடம் வேலை செய்வது பிழை என்று எவரும் நுழைய அஞ்சுவர். உரிய உழைப்பாளியை ஒழிய விடுவது பெரிய இழவாம். பழகினவனேப் பழுது படுத்த லாகாது. ஆக்கி வருகிற காரியம் கெடின் ஆக்கம் கெடும்: அது கெடவே அரசுக்கு அவலக் கேடுக ளாம். நினைப்பான நீங்கும் திரு என்ற தல்ை அந்த கினேப் பின் தீமையும் கினைக்கப்பட்டவனது நன்மையும் தெரிய வந்தன. உரிய வினையா8ளப் பிரியமாப் பேணுக.