பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2433 வெள்ளி முதலிய நல்லோர்கள் சொல்லையும் கேளாமல் அல்வழிகளில் எல்லேமீறி ஊக்கி நின்ருன். அதல்ை அறிஞர்கள் விலகிப் போயினர். போகவே ஏகமாய்த் தருக்கி எங்கும் இடர்கள் இயற்றின்ை. முடிவில் தேவ கோபத்தால் மங்கி மடிங்தான். இடிப்பாரை இல்லாத - ப . ப்ெபா இல்லாமலே கெடுவான் TTTTTS STTTT TTTT TTTTT TT SJSJSS பெரியா துணையிலரே ல் பேரா சும் பேர்ந்து பரி_அழிாது படும். வடிப்பா இலாேல் கெடுப்பார் பலர். 11), சார்பில்லாச் சந்தனுயர் தன்னிலையை ஏனிழந்து கூர் துயரம் கொண்டான் குமரேசா-நேரும் முதலிலார்க் கூதியம் இல்லே மதலேயாம் சார்பிலார்க் கில்லை நிலை. (க) இ-ள் குமரேசா! நல்ல சார்பு இல்லாமையால் சுந்தன் என் தனது கி லே ைய இழந்தான்? எனின், முதல் இலார்க்கு ஊதியம் இல்லே: ம த லே யா ம் சார்பு இலார்க்கு நிலை இல்லே என்க. அரிய பெரிய இலாபம் இதில் தெரிய வந்தது. மூலதனம் இல்லாதவர்க்கு வாணிகத்தில் இலாபம் இல்லை; உறுதியான நல்ல துணையில்லாதவர்க்கு அரச வாழ்வில் உயர்வில்லை. L இருவகை நிலைகள் ஒரு தொகையா யுணர வந்தன. முதல் என்றது நிலையான தலைமைப் பொருளே. வாணிகம் முதலிய தொழில்களே நடாத்துதற்கு உறுதிப் பொருளாக முதலில் சேமமாய் வைக்கப்படுவது முதல் என வந்தது. மூலதனம் என இதனை வழங்கி வருவர். வட்டிக்குக் கொடுக்கும் பொருளேயும் இது சு ட் டி கின்றது. వ్రైతే ఆ உரிய வழி உறவா உணர வந்தது.