பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. .ெ த ரிங் து வினை யா ட ல் 276 F. நாடோறும் ஈசன் நல் லோர்க்கு அருள் நல்கலால் நாடோறும் நாடார்கள் நாள் வினை யாள ரே. (திருமந்திரம் 2022) ஈசனும் நாள் தோறும் அகில உலகங்களையும் நாடி யாண்டும் அயராது வினைகள் புரிந்து வருகிருன். நல் லோரை உவங்து காத்தும் தியோரைச் சினந்து தண்டித் தும் எவ்வழியும் இனிது பாதுகாத்து வருவதைக் கருதி யேனும் மாங் தரும் வேங்தரும் தம் கடமைகளே நாடோ றும் நாடிச் செய்து வரவேண்டும் என்பதை இதல்ை உறுதியாய் அறிந்து கொள்கின்ருேம். காரியம் புரியும் கருத்தனே அரசன் கருத்துடன் நாள் தொறும் கருதின் சீரிய கருமம் செம்மையாய்ச் சேரும்; செல்வமும் ஆட்சியும் சிறந்து நேரிய முறையில் மன்பதை இன்ப நிலையினில் நெறியுடன் வாழ்வார்; பாரியல் உணர்ந்த மன்னவன் பார்வை பரிதியின் பார்வையாம் பரந்தே. ஆய்ந்து வினையாளை ஆண்டுவரின் வேந்துவளம் வாய்ந்து வளர்ந்து வரும். காரியம் செய்வாரைக் கருதி வருக. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. நல்ல வினையாள&ன நாடிக் கொள்க. வருவாயைப் பெருக்கி வளம் செய்பவனே ஆளுக. அன்பு முதலிய பண்பாளரை ஆய்ந்து சேர். வினேவகையால் வேறு படுபவர் பலர் உளர். திறமுடையாரைத் தெரிந்து செயலில் ஏவுக. காலம் கருதிக் கருமம் செய அருள். அரிய வினையை உரியவனிடம் விடுக. வினே யா8ளத் தேர்ந்தபின் வினைக்கு உரியனுக்குக. வினையாளனே விழைந்து பேணுக. நாளும் செயல் கிலேகளே நாடி வருக. 1. 52-வது தெரிந்து வினையாடல் முற்றிற்று. 346