பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2435 எத்துனே ஆற்றல்கள் உடையவராயினும் தக்க துணைவர்களே அரசர் சார்ந்து கொள்ள வேண்டும் என் பதை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள் கிருேம். அச் சார் பால் அதிசய ஆற்றல்களும் அரிய நலன்களும் உளவாம். கனேயுலாம் சிலேயி னிரைக் காக்குநர் இன்மை யேனும் இணையிலாள் தன்னே நாடற்கு ஏயன செய்தற் கேற்கும் புனேயிலா தவர்க்கு வேலே போக்கரிது அன்ன தேபோல் துணையிலா தவர்க்கு மின்ன பகைப்புலம் தொலேத்துநீக்கல். ஆயது செய்கை என்பது அறத்துறை நெறியின் எண்ணித் தீயவர்ச் சேர்க்கிலாது செவ்வியோர்ச் சேர்த்துச் செய்தல் தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு அன்ள்ை ஏயதோர் நெறியின் எய்தி இர லேயின் குன்றம் ஏறி. (2) கதிரவன் சிறுவன் ஆய கனகவாள் நிறத்தி ேைன எதிரெதிர் தழுவி நட்பின் இனிதமர்ந்து அவனி னின்ட வெதிர்பொருந் தோளிேைள நாடுதல் விழுமிது என்ருன் அதிர்கழல் வீரர் தாமும் அன்னதே அமைவ தார்ை. (3) on (இராமா, 8-10) துனேயின் வலிமையைக் குறித்து ஒரு கங் தருவன் இராமலக்குவரிடம் இவ்வாறு கூறியிருக்கிருன். தீயவர்ச் சேர்க்கிலாது செவ்வியோர்ச் சேர்த்து என்றது சிற்றினஞ் சேராமல், பெரியாரைத் துணேக்கொள்ளல் வேண்டும் என்பது தெரிய வந்தது. இங்கே குறித்துள்ள பொருள் நயங்களேக் கூர்ந்து நன்கு ஒர்ந்து கொள்ள வேண்டும். நல்லார் சார்பு இல்லாதவன் எல்லா வல்லமை களும் உடையயிைனும் அல்லல்கள் அடைந்து அழிவான். இவ்வுண்மை சுங்தன் பால் தெரிய கின்றது. ச ரி தம் . இவன் ஒர் இயக்கர் தலேவன். வி ய க் க த் த க் க அழகும் அறிவும் ஆண்மையும் உடையவன். வசுமதி என்னும் நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். இவனுடைய மனைவி பெயர் அனங்கலிலே. அவளோ டமர்ந்து காம போகட்டிகளே நுகர்ந்து கரும தருமங்களே மறந்து கடுங் தருக்குடன் இவன் களித்து வங்தான்.