பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ல் 2777 தான் என்றது திருவடைந்த உருவன. ஆடவய்ைப் பிறந்தவன் ஆண்மை யாளய்ை வாழவேண்டிய வகை தெரிய ஈண்டு இப்பெயர் நீண்டு வந்தது. சுற்றம்=சுற்றத்தார். அத்துச் சாரியையும் ஆல் உருவும் பெற்று வந்தது. உரிமையுடன் சுற்றிச் சூழ்ந் திருக்கும் இனிய உறவினர் சுற்றம் என வந்தனர் பெற்றதால் என்பது எதுகைத் தொடை நோக்கி வலி மிகுந்து செல்வப் பேற்றினை விளக்கி நின்றது. முன், சுற்றத்தோடு அளவளாவி வாழாதான் வாழ்க்கை பர்ழ் என்ருர் இதில், அது சூழ வாழ்வதே செல்வ வாழ்வின் சிறப்பாம் என்கின்ருர், கற்றபடி ஒழுகலே ஒருவன் கல்விக்குப் பயன் ஆம்: செல்வம் பெற்றதற்குப் பயன் சுற்றம் சூழ ஒழுகலே. ஒழுக்கம் இல்லாதவன் கல்வி பழிக்கப்படும். சுற்றத் தைத் தழுவி ஒழுகாதவன் செல்வம் இழிக்கப்படும். கடமை உரிமைகக்ளக் கருதி ஒழுகிவரும் அளவே மாந்தர் மாண்புற்று வருகிருர், கருதாது ஒழியின் அவர் வாழ்வு விருதாவாம். உண்டு வனேந்து புனேந்து அணிந்து கண்டு களித்துக் கலந்து அலேந்து தொலேந்து போவதே பொருள் பெற்ற பயன் என்று மருளாய் எண்ணலா காது. தமது கிளைஞர் கிழமையோடு தம்மைக் கெழுமிச் சூழ வாழ்வதே செல்வமான் நல்வாழ்வு என்று செல்வம் பெற்றவர் உடனே நன்கு தெளிந்து கொள்ளவேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். (நறுந்தொகை) சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல். (கொன்றைவேந்தன் 30) துப்போல் வளே. (ஆத்திசூடி 15) இவை யாவும் ஈண்டு எண்ணி உணர வுரியன. உறவாய்த் தொடர்ந்து வந்துள்ள உரிமையாள ரைப் பேணி வருபவனே பெருமை யடைந்து வருகிருன். வருந்தி ஈட்டிய செல்வத்துக்குத் திருந்திய பயன் யாது? பொருந்திய கிளேகளைப் போற்றி ஒழுகுதலே. 348 * -