பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2794 திருக்குறட் குமரேச வெண்பா விருந்து புரிந்தான். எந்தப் பொருளேத் தந்தாலும் அவர் விரும்பார் என்று தெரிந்தான். நாகவேந்தன் நல்கி யிருந்த அரிய ஒரு பொன்னுடையை அங்தப் பாட்டிமீது பரிவுடன் போர்த்தினன். * உன் சால்பை இங்தச் சால்வை நன்கு விளக்கிக் கிழவியாகிய என் மேல் கிழமை யோடு விளங்குகிறது ' என்று உளம் மகிழ்ந்து புகழ்க் தாள். இவன் மீது பல பாடல்கள் பாடினுள். அந்நூல் பக்தன் அந்தாதி எ ன் று வழங்கப்படுகிறது. உற்ற உறவினர்க்கும் பிறர்க்கும் ஊட்டி உபசரித்து வந்தமை யால் பெருந்திரு வாளனுப்ப் பெரும் புகழுடன் சிறந்து யாவரும் வியந்து வர இவன் விளங்கி கின்ருன். 3. புண்ணியன். இவன் சூரிய குலத்து அரசன், பூமி சக்திான் என் னும் மன்னனுடைய அருமைத் திருமகன். சாவக காட் டிலே நாகபுரம் என்னும் நகரில் இருந்து அரசு புரிந்த வன். இவன் முற்பிறப்பில் ஆபுத்திரன் என்னும் பெய ருடன் மதுரையில் இருந்தவன். தனக்குக் கிடைத்த உணவைப் பலர்க்கும் பகுங்துகொடுத்து உயிரினங் களின் துயரங்களே நீக்கி உயர் அருள் புரிந்தவன். ஐயக் கடிளுை கையின் ஏந்தி மையறு சிறப்பின் மனே தொறும் மறுகிக் காணுர் கேளார் கால்முடப் பட்டோர் பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்ருேர் யாவரும் வருக; என்று இசைத்துடன் ஊட்டி உண்டொழி மிச்சில் உண்டு. (மணிமேகலை 13) இதல்ை இவனுடைய உள்ளப் பண்பையும் உயிரி ரக்கத்தையும் உபகார கிலேகளேயும் உணர்ந்து கொள்கி ருேம். வறிய கிலேயில் இருந்தும் இசங்தும் பிறர்க்கு ஊட்டி வந்தமையால் தருமம் இவனிடம் பெருகி வந்தது. அந்தப் புண்ணியத்தால் மறுபிறப்பில் பெரிய அரசன் ஆகி இரு கிலம் புரந்து பெருகலம் அடைங்தான். நாக புரமிது நன்னகர் ஆள்வோன் பூமிசந் திரன்மகன் புண்ணிய ராசன்;