பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ல் 2795. ஈங் வன் பிறந்த அந்நாள் தொட்டும் ஓங்குயர் வானத்துப் பெயல்பிழைப் பறியாது; மன்னும் மரனும் வளம் பல தரூஉம்: -ணின் றுருக்கும் நோயுயிர்க்கு இல்லெனத் தசைமலர்த் தாரோன் தன் திறங் கூறினன் நகைமலர்ப் பூம்பொழில் அருந்தவன். | மணிமேகலை 24) தருமசாவகர் என்னும் முனிவர் இந்த அரசனுடைய ம.இமை மாண்புகளே இவ்வாறு கூறியிருக்கிருர். முன்பு அன்னம் ஊட்டி வந்த அந்தப் புண்ணியத்தால் பின்பு மன்னர் பெருமாய்ை இன்னவாறு இ வ. ன் விளங்கி இன்ருன் கரவாது கரைந்து காக்கைபோல் பிறர்க்கு ஊட்டி வருபவனிடம் ஆக்கங்கள் பல உளவாம் என்பதை உலகம் காண இவன் நன்கு உணர்த்தி நின்ருன். உரிய உறவினர் உண்ண உதவின் அரிய அரசாம் அவன். ஒக்கல் மகிழ உதவுக.


528 யூத வழுதி புகழ்நோக்கி ஏன் பலரும் கோதறமுன் சூழ்ந்தார் குமரேசா-ஏதும் பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். (அ) இ-ள். - குமரேசா வரிசையறிந்த பூதப் பாண்டியன ஏன் பலரும் வந்து சூழ்ந்து உ வ ங் து வாழ்ந்து வந்தார் ? எனின், பொது நோக்கான் வேங்தன் வரிசையா நோக் இன் அது நோக்கி வாழ்வார் பலர் என்க. அரசனது மதிப்பு வகை அறிய வந்தது. எல்லாரையும் ஒன்ருக நோக்காமல் அவரவரது தகுதி கண்டு அரசன் மதித்துவரின் அதை நோக்கிப் பலர் அவனேச் சூழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து வருவார்.