பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3800 திருக்குறட் குமரேச வெண்பா இந்தப் பாடலை ஊன்றிக் கவனியுங்கள். Lחה 6 חמ வீரம் மதிமாண்பு உள்ளப் பண்பு உழுவலன்பு தழுவிய நண்பு கோக்குடிச் சிறப்பு ஆட்சிமுறை முதலிய கிலே' மைகள் எல்லாம் தலைமைகளாய் இதில் காட்சிக்கு வங் துள்ளன. கற்பரசியான தனது அருமை மனைவி.பால் உரிமையுடன் இவன் ஆர்வம்மீக் கூர்ந்து வந்துள்ளான். சிறக்த பேர் அமர் உண்கண் இவள் என்று இங் ங்னம் சுட்டியிருத்தலால் இவன் அருகிலேயே அப்பதி விரதை மருவியிருந்துள்ள வுண்மை தெரிய வந்தது. கண்போல் கண்பின் கேளிர் என்ற தல்ை உறவினர் பால் இவன் கொண்டிருந்த அன்பும், இவனே அவர் உரிமை யோடு சூழ்ந்து வாழ்ந்து வந்துள்ள பண்பும் கான வந்தன. வேந்தன் வரிசையா கோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர்: அந்த நோக்கு அரசுக்கு அதிசய பாக்கி யம் என்பதை உலகம் இவன் பால் கண்டு மகிழ்ந்தது. தரக்தெரிந்து பேணும் தகவுடையான் கேளிர் உரக்தொடர்ந்து கிற்பன் உயர்ந்து. தகுதி அறிந்து தழுவுக. 529 திண்டோட் குலேசனே முன் தீர்ந்தகன்ருன் பின்பன் பு கொண்டுவந்தான் என்னே குமரேசா-பண்டுை தமராகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரண மின்றி வரும். (க). இ-ள். குமரேசா ! குலேச பாண்டிய&னப் பிரிந்து போன இடைக்காடர் பின்பு ஏன் உறவாகி உவந்து வந்தார் ? எனின், தமர் ஆகித் தன் துறந்தரர் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும் என்க. அயல் அகன்றவர் இயல்பு அறிய வங்தது. உறவாயிருந்து தன்னைப் பிரிந்து போனவர் பின்பு சுற்றமாய் வருதல் முன்பு நீங்க நேர்ந்த காரணம் தீர்ந்து போவதால் தானகவே உண்டாம்.