பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தாருவது அதிகாரம் சி. ற் றின ஞ் சேரா ைம அ.தாவது சிறியார் இனத்தைச் சேராதிருக்கும் சர்மை. பெரியார் இனத்தைத் துணேயாகப் பேணிக் கொண்டவர்க்கே இந்த மேன்மை இனிது அமையும் ஆதலால் அதன்பின் இது இனமாய் இணேந்து நின்றது. மேலோரைச் சார்ந்து மேன்மை பெறுக; கீழோரைச் .ே சர் ந் து கீழ்மை யுருதே என்று உணர்த்தியுள்ளார். முன்னது விதியாய் நின்றது. இது விலக்காய் வந்தது. அதிகார முறைமையும் இதல்ை நயமா அறியலாகும். 451 வீடணனேன் அஞ்சி விலகினுன் சிற்றினத்தைக் கூடினனேன் முன்னுேன் குமரேசா-மூடமுறு சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (க) இ-ள். குமரேசா! சிறிய இனத்தை வெறுத்து வீடணன் விலகினன்: இராவணன் ஏன் அதனே விரும்பி நின்ருன்? எனின், பெருமை சிற்றினம் அஞ்சும்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்துவிடும் என்க. இது பெருமை சிறுமைகளின் பெற்றி கூறுகிறது. பெரியார், சிறியார் இனத்தை அஞ்சி விலகுவர்: சிறியாரோ, அவரை உறவாகத் தழுவி உரிமையோடு உவந்து கொள்ளுவர். குணம் செயல்களால் இழிந்துள்ள சிறியவர்கள் கூட்டம் சிற்றினம் என வந்தது. சிறுமை என்னும் பண் பினடியாக இது பிறந்துளது. ஈறு போய்த் தன் ஒற்று இரட்டி வருமொழியோடு இயைந்து ஒரு பெயராய்ச் சிறியார் இனத்தைக் குறித்து நின்றது. ஈறு போதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன் ஒற்று இரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனேயவும் பண்பிற் கியல்பே. (நன்னூல்)