பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2446 திருக்குறட் குமரேச வெண்பா மகிமை மாண்புகளே அறிந்து வியந்து அப்பெருமானிடம் அடைக்கலம் பு கு ங் து கொண்டான். போர் மூண்ட பொழுது இங்திரசித்து ஒருநாள் இவனே நிந்திக்க நேர்ங். தான். தங்கள் இனத்தைவிட்டு விலகி எ தி ரி யி ட ம் போய்ச் சேர்ந்திருப்பது இ ழி வா ம் என்று அவன் இகழ்ந்து கூறின்ை: மிகுந்த சினத்துடன் அவன் பழித்த தற்கு இவன் தகுந்த பதில் உரைத்தான். உரைகள் உணர்வு நலன்கள் சுரங்து வந்தன. அயலே கானுக. அறந்துனே யாவது அல்லால் அர நரகு அமைய நல்கும் மறந்துனே யாக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன் துறந்திலேன் மெய்ம்மை எய்தும் பொய்ம்மையே துறப்ப (தல்லால் பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின் அவன் பிழைத்த போதே. (1) உண்டிலன் நறவம்; பொய்ம்மை உரைத்திலன்; வலியால் (ஒன்றும் கொண்டிலன்; மாய வஞ்சம் குறித்திலன்; யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; உண்டே நீயிரும் காண்டி ரன்றே பெண்டிரில் திறம்பி ைைரத் துறந்தது பிழையிற்ருமோ? (2) அறத்தினேப் பாவம் வெல்லாது என்னும தறிந்து ஞானத் திறத்தினு முறுமென் றெண்ணித் தேவர்க்கும் தேவைச் (சேர்ந்தேன் புறத்தினிற் புகழே யாக பழியொடும் புனர்க போதச் சிறப்பினிப் பெறுக தீர்க என்றனன் சீற்றம் தீர்ந்தான். (3) (இராமா, நிகும்பலே இந்தப் பெருந்தகையின் அறிவுநலன்களேயும் நெறி முறைகளேயும் உறுதியுண்மைகளேயும் இவை தெளிவா உணர்த்தியுள்ளன. பிறன்மனேவியை விழைந்து பிழை புரிந்த பொழுதே இலங்கை வேந்தைேடு நான் பிறக்தி லேன் என்று மொழிந்துள்ளமையால் இ வ னு ைட ய. நீர்மை சீர்மைகளேக் கூர்மையாய் ஒர்ந்து கொள்ளு. கிருேம். சிற்றினத்தை வெறுத்து இவன் வெளியேறி யுள்ளான். அதனைச் சுற்றமாய்ச் சூழ்ந்து நின்று குற்ற. மே புரிந்து இராவணன் தாழ்ந்தும்ாய்ந்து ஒழிந்தான்.