பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245.2 திருக்குறட் குமரேச வெண்பா திரிந்தாள். தன் கணவனேக் கபடமாய் வஞ்சித்து இரா மனேக் கானகத்துக்கு அனுப்பினுள். அதல்ை நாயகனே இழந்தாள்: கொடிய துயரங்களேயும் நெடிய பழிகளே யும் கிலேயா யடைந்தாள். தான் சேர்ந்த இனத்தின் இயல்பால் யாரும் கிலேதிரிவர் என்பதை உலகம் காண இவள் உணர்த்தி நின்ருள். கல்லும்வல் விரும்பும் வெண்ணெய் என்றுரைப்பக் காழ்படு மனத்தகை கேசி மல்லடு திணிதோட் பரதனுக்கு உலகம் வழங்கிநீ ஏழிரு பருவம் கொல் புலி வழங்கு கானிடைத் திரியக் கூறின னுந்தையென் றுரைப்ப வில்விழுங் குயர்தோட் செம்மல் நீ பணித்த விலக்கலன் எனத்தொழுது அகன்ருன். (கூர்மபுராணம்) புலேயான சேர்க்கையால் கிலேமாறி இவள் புலே படிந்து பழி யிழிவுகள் அடைந்துள்ளமையை இன்ன வாறு நூல்கள் பல இன்னலுடன் கூறியுள்ளன. புல்லர் உறவு புலேயாம்; அவாருகே செல்லல்; செலினுே துயர். நல்லவரைச் சேருக, --- 458. உற்ற இனத்தால் உயர்தரும சாமியேன் குற்றமிக வுற்ருன் குமரேசா-பெற்ற மனத்தானும் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானும் இன்னுன் எனப்படுஞ் சொல். (ங்) இ-ள். - to குமரேசா தருமசாமி ஏன் சிறியாரைச் சேர்ந்து சிறுமை யுற்ருன்? எனின், மாங் தர்க்கு உணர்ச்சி மனத் தான் ஆம்: இன்னன் எனப் படுஞ்சொல் இனத்தான் ஆம எனக. இனமும் மனமும் இனமாய் அறிய வந்தன.