பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றி ன ஞ் சேரா ைம 2455 நல்ல ஒழுக்கமுள்ளவரும் கெட்டவரிடம் சேர்ந்தால் கெட்டவர் என்றே உலகம் சுட்டிச் சொல்லும், புற்றின் அருகே வைக்கோல்புரி கிடந்தாலும் அதனேப் பாம்பு என்று கூறுவர். ஆகவே சிற்றினத்தை எவ்வகையிலும் யாதும் அணுகலாகாது என இ.து அறிவுறுத்தியுளது. சேராத இடங்தனிலே சேரலாகாது: சேர்ந்தால் அது திராத இடும்பையாம். சிறுமையுருமல் யாண்டும் பெரு மையாக வாழவேண்டும் என்றே யாவரும் விரும்புகின் றனர். தாம் கருதியபடி உயர்வாய் வாழ விழைபவர் கீழான இனத்தைக் கூடாமல் மேலான இனத்தையே மேவி யாண்டும் இதமா ஒழுகி வரவேண்டும். மொய்சிதைக்கும் ஒற்றுமை யின்மை; ஒருவனேப் பொய்சிதைக்கும் பொன் போலு மேனியைப்-பெய்த கலன்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்கும் கூடார்கட் கூடி விடின். (நான்மணி 21) பாலின் சுவை பாத்திர பேதத்தால் கெடுவதுபோல் மேலான குலத்தலைமை கீழான புலேச் சேர்க்கையால் சிதைந்துபோம்என விளம்பிகாகளுர் இங்ங்னம் விளம்பி யுள்ளார். பால் அனேய இனியரும் கீழால் பாழாவர். முய்லவோ வேண்டா முனிவரை யானும் இயல்பினர் என்ப தினத்தான் அறிக; கயலியலுண் கண்ணுய்! கரியரோ வேண்டா அயலறியா அட்டுணுே இல். (பழமொழி 237) மனிதர் இன்னர் என்பதை அவர் எவராயினும் சேர்ந்த இனத்தால் தெளிவாக அறிந்து கொள்ளலாம் என முன்றுறையரையர் இவ்வாறு குறித்துள்ளார். தொன்குட்டவம் முயன்ருேள்களும் தொழில்வெய்யவர் (உறையும் அன்னுட் டிடை புக்கார்குணம் அம்மூர்க்கரொடு ஒப்பார்; முன்னுட்டிய மதுரக்கனி முதிருப்பளம் உற்ருல் பின்னுட்டன துருவத்தொடு பேரும்பிறி தாமால். (மெய்ஞ்ஞான விளக்கம் 5 : 28)