பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2456 திருக்குறட் குமரேச வெண்பா இனிய மாங்கனி உப்பளத்தை யுற்ருல் சு ைவ ஒழிந்து உருமாறிப்போம்; அரிய தவமுடைய பெரியோ ரும் சிறியோரினத்தைச் சேர்ந்தால் குணம் தி ரி ந் து இழிந்து கழிந்து போவர் என இது மொழிந்துளது. தன் சீனச் சேர்ந்தவர் எவராயினும் அவரைச் சிறு மைப்படுத்திச் சீரழித்துக் கெடுத்து விடுதலால் சிற்றி னம் எவ்வளவு இழி பழியுடையது: எத்துனேத் திமை யது: என்பதை உய்த்து உணர்ந்து கொள்ளலாம். இயல்பாகவே நல்லவனுயினும் சிற்றினத்தைச் சேரின் அவன் தீயவ ையிழிந்து அழிவுறுவன். இது தருமசாமிபால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் பாண்டி நாட்டிலே அகரம் என்னும் ஊரில் இருந்தவன். வேதியர் மரபினன். த ங் ைத பெயர் சிவசாமி. தாய் பேர் புனிதவதி. அரிய நோன்புகள் புரிந்து அரிதில்பெற்ற ஒரே மகன் ஆதலால் இந்த மைந் தனத் தந்தை தாயர் இருவரும் சிங்தை உவந்து சீரும் சிறப்புமாகப் பேணி வந்தனர். நல்ல செல்வக்குடியில் பிறந்த இவன் கல்வியிலும் உயர்ந்து சிறந்து விளங்கி ன்ை. அழகிய ஒரு கன்னியைத் தக்க பரு வத் தி ல் மணம் புரிந்து மிக்க இன்பமாய் வாழ்ந்து வந்தான். உருவ அழகும் திருவும் மருவி யிருந்தமையால் பருவ மங்கையர் பலரை இவன் விழைந்து திரிய நேர்ந்தான். அதற்கு உரிய துர்த்தர்களோடு சேர்ந்தான். அனங்க மோகினி என்னும் தாசியின் மையலில் சிக்கி அவளது காமக்களிப்பில் மூழ்கிக் கிடந்தான். மதிகெட்டு மதுவும் அருந்தின்ை. அழகில்ை உயர்குலத்தான் ஆலுைம் பெருங்காமக் குழகில்ை சீருணத்தின் குடப்பால்போல் குணம்திரிந்து பழகிடா மூர்க்கரொடும் பழகின்ை; கல்விஎனும் கழகமாம் பெரும்பயிர்க்கு மூடமெனும் களை மூட. (1)