பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 246 | யிடையே யுருகிவந்தமையால் இவருடைய உள்ளத்தில் அறிவொளி ஓங்கி வந்தது. வடமொழியில் அருமை யான ஒர் இலக்கண நூலேத் துலக்கமா இயற்றி யருளி ர்ை. அதிசய கிலேயுடைய அதன் விதிமுறைகளேயும் மதிநுட்பங்களே யும் வியந்து அறிஞர் யாவரும் துதி செய்து நின்றனர். ஆரிய மொழியின் சீரிய ஒளியான அந்த வியாகரண நூல் பாணினியம் என இவர் பெய ரால் விளங்கி வருகிறது. பதஞ்சலி முனிவர் அந்நூலுக் குச் சால்பான ஒரு பெரிய விரிவுரையைச் செய்திருக் கிருர். இவரது மேதையை உணர்ந்து உவந்து பாணினி முனிவர், பாணினி பகவான் என மேதாவிகள் இவரைப் போற்றி வருகின்றனர். அறிவு ம னி த ன் மனத்தில் உள்ளதுபோல் தோன்றினும் அது அவன் சேர் ங் த இனத்தின் வழியே ஒளி பெற்று உயர்ந்து வருகிறது என்பதை எவரும் இவர்பால் தெளிவுற்று கின்றனர். உற்ற இனத்தின் வழியே உணர்வொளி முற்றி வருங்காண் முதிர்க்து. பெரியாரைச் சார்ந்து பேரறிவு பெறுக. -53. சார்ந்த இனத்தால் சசிவன்னன் துாய்மையுற்றுக் கூர்ந்தான் புகழேன் குமரேசா-ஆர்ந்த மனந்து ய்மை ർ#11ഖിജങ്ങ துாய்மை யிரண்டும் இனந்துFய்மை துரவா வரும். (டு) இ-ள் குமரேசா தூய இனத்தைச் சேர்ந்து சசிவன்னன் ஏன் துயயை உயர்ந்தான்? எனின், மனம் துரய்மை செய்வினே தூய்மை இரண்டும் இனம் துய்மை துரவா வரும எனக. புனித மனத்தர் இனிய இனத்தர் என்கிறது, மனத்தின் துய்மையும் செய்கின்ற செயலின் துரப் மையும் ஆகிய இரண்டும் இனத்தின் துரப்மை யிடமாய் இணேங்து வரும்.