பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2464 திருக்குறட் குமரேச வெண்பா சுரர்களாய் இவன்றன் வர்க்கம் சுவர்க்கத்தை அடைந்தோ ரெல்லாம் தரமிலா நரகில் வீழ்ந்தார் சசிவன்னன் செய்த பாவம் முரண்முய லக நோய் ஆதி நோய்களும் மொய்த்து வீழ்ந்தான் நரகமும் வருவன் என்று நடுங்கிடத் தொடங்கிற் றம்மா! (2) (விருத்தாசல புராணம்) இவன் செய்த பாவங்களால் இவனுடைய முன்னேர் களான பிதிரர்களும் துயர்களே யடைந்தனர். தன் பால் இவன் வந்து சேர்வானே! இவனே எப்படிச் சகித்து வைத்திருப்பது: என்று நரகமும் மறுகி அஞ்சியுள்ளது. இவ்வளவு தீயவனுன இவன் வெவ்விய நோய்கள் பல படிந்து பின்பு சிறிது உள்ளம் தெளிந்து நந்தி பாராய ணர் என்னும் பெரியவரை அடைந்து அவரது அடியில் விழுந்து தொழுது உருகி பழுதான்: "அடியேன் மடமை யால் செய்த தீமைகளே மன்னித்து உய்யும் வழியை அருள வேண்டும்' என்று கண்ணிர் சொரிந்து அழுத இவனே அவர் கருனேயுடன் நோக்கி ஆதரித்தார். மருள் நீங்கி ம | ச று காட்சியன் ஆகும்படி இவனுக்கு அம் மாதவர் ஆன்ம தத்துவங்களேப் போதித்தார். அந்தப் போதனைகளால் இவன் வேதனைகள் நீங்கினன். உலக ஆசைகள் யாவும் துறந்து மாதவனுய் மருவி நின்ருன். ஆவல் செய்தென தாக்கையுள் ளளவும் நின் அடியார்க்கு ஏவல் செய்வதே யன்றிமற் றென்று நான் அறியேன். 1) இறவில் எப்பத மும்பெற வேண்டிலேன்; என்றும் பிறவி வேண்டுவன் நின்திருப் பணிசெயப் பெறினே. (2) (மோகவதைப்பரணி) தனது அவல கிலேயை நீக்கி யருளிய அந்தப் பெரி யவரை நோக்கி இவன் இவ்வாறு நன்றியறிவோடு உள் ளம் உ ரு கி உரையாடியிருக்கிருன். தீயனுயிருந்த இ வ ன் துயனைதை யறிந்து யாவரும் வியந்தார். மனம் துய்மை செய்வினை துய்மை இரண்டும் இனம்