பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி ற் றி ன ஞ் சேர ைம 2.465 து ப்மையால் இனிது வரும் எனபதை உலகம் இவன் பால் உணர்ந்து வியந்து தெளிந்து கின்றது. பாலொடு சேர்ந்தநீர் பாலாம்; பதிதனும் மேலொடு மேவினே மேல். துய இனத்தைத் தொடர்ந்து வாழுக. - 156. வெற்றி வசுதேவர் மேலான நன்மகவும் கொற்றமுமேன் பெற்ருர் குமரேசா-உற்ற மனந்து யார்க் கெச்சம்நன் ருகும் இனந்துாயார்க் கில்லேநன் ருகா வினே. (சு) இ-ள். குமரேசா! மனம் துயரான வசுதேவர் நல்ல மக வுடன் எல்லா நலன்களும் ஏன் எய்திர்ை? எனின் மனம் , ய | ர் க் கு எச்சம் நன்று ஆகும்; இனம் ஆாயா க்கு கன்று ஆகா வினே இல்லை என்க. து இனத்தைச் சேர்க என்கிறது. மனம் து ப்மை யுடையார்க்கு நல்ல மக்கள் தோன்றுவர் இனம் து யார்க்கு எல்லா நன்மைகளும் முருங்கே ளவாம். ஆகும் து அந்த ஆக்கத்தின் ஏற்றத்தைக் _i யுனா ஆா இல்லை என்றது யா வு ம் | _ _ (புளி து விா | ன் து தெளிய வந்தது. _ து மக்க" தங்தை தாயர் இறந்த _ _, கின்று வழிவழியே காலூன்றி வருப _ா எச்சம் என நேர்ந்தார். இத்தகைய நல்ல _சம் _ள்ளம் துய நல்லார்க்கே நலமா யுண்டாம். தக்க மகவைப் பெறுபவர் தகவுடைய ராகின்ருர். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப் படும். (குறள், 114) பிறந்த எச்சத்தைக் கொண்டு பெற்ருேரின் தகுதி யை அறிந்து கொள்ளலாம் என முன்னமும் இன்னவாறு 30%)