பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2467 கன்மைகளேயும் எளிதேபெற்று இம்மையும் மறுமையும இன்பம் மிகப் பெறுகின்ருன். மனம் புனித மால்ை மனிதன் தனி மகிமை யுறு கிருன். எண்ணரிய மேன் மைகளே எளிதே எய்துகிருன். தான் சேர்ந்த இனம் துயது ஆல்ை அவனுடைய எண்ணம் சொல் செயல்கள் எ ல் லா ம் துர யனவாய் உயர்ந்து திகழ்கின்றன. நல்ல சந்ததிகள் உளவாம்: நலம் பல பெருகிவரும் என இனம் துர யார்க்கு எய்தும் மேலான ஊதியங்களே இவ்வாறு நயமா எடுத்துக் காட்டி யிருக்கிரு.ர். தக்கார் வழிகெடா தாகும்; தகாதவர் உக்க வழியராய் ஒல்குவர் ;-தக்க இனத்தின்ை ஆகும் பழியும் புகழும்; மனத்தின்ை ஆகும் மதி. (சிறுபஞ்சமூலம் 81) தக்கவர்க்கே எச்சம் நல்லதாய் வரும் தகாதவர்க்கு அது கொச்சையாய் அழிவுறும்; தூய இனத்தால் புகழ் உண்டாம்: திய இனத்தால் பழியே தொடரும்; மனம் துய்மையானல் மதி தெளிவாய் ஒளிமிகுந்து விளங்கும் எனக் காரியாசான் இவ்வாறு கூறியுள்ளார். து.ாய மனமும் துாய இனமும் அதிசய செல்வங்கள்: அவற்றை உரிமையாகவுடையவர் பெருமேன்மை அடை கின்றர். அவரது புகழ் rேங்கும் ஒளி வீசி வருகிறது. இவ்வுண்மை வகதேவர் பால் தெரிய வந்தது, ச ரி த ம் . இவர் சூரசேனன் என்னும் அரசனுடைய அருமைப் புதல்வர். தரும குண நீர்மையர், பொறுமை அடக்கம் இர க் க ம் நேர்மை முதலிய குணநலன்கள் இவரிடம் இயல்பா யமைங்திருந்தன. கலேகள் பயின்று பருவம் அடைந்தபின் தேவகன் என்னும் மன்னன் மகளாகிய ேத வ கி ைய மணந்து யாவரும் மகிழ்ந்து வர இவர் உவந்து வாழ்ந்து வந்தார். யாண்டும் நல்லவர்களோ டேயே பழகி வந்தமையால் எவ்வழியும் செவ்வியராய்