பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 2475 கன்கு உடையர் ஆயினும் சான்ருேர்க்கு இ ன த ல ம் ஏமாப்பு உடைத்து என்க. இருவகை நலன்கள் இங்கு அறிய வங்தன. மனத்தின் நன்மை சிறப்பாக அமைந்திருந்தாலும் அால்புடைய மேலோர்க்கு இனத்தின் நன்மை இனிய பாது காப்பாம். சான்ருேர் = அறிவொழுக்கங்க ளால் நிறைந்தோர். ஏமாப்பு= உறுதி; அரண் பாதுகாப்பு. குணநலன்கள் நிறைந்து மனம் தெளிந்து மாண்பு வாய்ந்துள்ள சான்ருேர்க்கும் இனகலம் இனிய அரணும் என்ற தல்ை அ ங் த உறவுரிமையின் அருமையையும் பெருமையையும் ஒர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம், சுற்றியுள்ள குழலின்படியே மனிதன் உருவாகி வருதலால் எ த் து சீன மேலோரும் இனநன்மையால் உயர் மேன்மைகளே யடைந்து ஒளிபெற்று வருகின்ருர். நல்ல அவயவங்கள் உடலுக்கு உறுதி தருதல்போல் கல்ல இனம் உயிர்க்குச் சேமமாய் உரம் தருகிறது. உள்ளே உள்ளம் நல்லதாப் அமைந்திருந்தாலும் வெளியே சார்ந்துள்ள, இன ம் நலமா யில்லையாயின் அந்த மனித வாழ்வு இனிமையாயிராது. சார்ந்த இனத் தின்படியே பெரும்பாலும் மாந்தர் நேர்ந்து வருதலால் அந்தச் சார்பு நல்லதா? தியதா? என்று முன்னதாகவே ஒர்ந்து உ ண | ங் து நன்மையையே நாடித் தேர்ந்து கொள்ளவேண்டும். ஒராது சோகேரின் திராத நோயாய். அது திங்கு புரிய நேரும். பாரினில் பிறந்தபோது எவரும் பண்பினுர் பூரியர் எனப்பெயர் பூண்ட தில்லேயால்; சீரியர் என்னலும், தியர் என்னலும், சேரினத் தியல்பினுல் சேர்ந்த நாமமே. (நீதிநூல்) சேர்ந்த இனத்தின் இயல்பினுலேயே நல்லவர் தீயவர் என எவரும் எய்தி வருகிருர் என இது குறித்துளது.