பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. பெரியாரைத் துனைக் கோடல் 2405 பிழைகள் ஒழிந்து போம்; பிறவி நோய் நீங்கும்: பேரின்பம் ஒங்கும் என இது குறித்துள்ளது. அல்லலே நீக்கி யருளும் நல்லவரை நாடித் தெளிந்து ாயங்து சேரின் நலன்கள் பல விளைந்து வரும். இவ்வுண்மை சோமகாங்தன் பால் தெரிய வங்தது. ச ரி த ம் . இவன் சவுராட்டிர தேசத்து வேந்தன். அருங்திறலும் பெருந்தகவும் பேரறிவும் உடையவன். கலைகள் பல பயின்றவன். நீதிமுறைகளே நன்கு தெரிந்தவன். தனது ஆட்சிக்கு மாட்சியாகத் தேர்ந்த அமைச்சர் நால்வரை நன்கு அமைத்துக் கொண்டான். உருவவான், வித்தியா தீசன், கேமங்கரன், சுபலன் எனப் பேர்பெற்ற மந்திரி களே நேர் வைத்து யாண்டும் சீ ர் ைம தோய்ந்துவர இவன் கூர்மையாய் அரசு புரிந்து வந்தான். வருங்கால் பழவினேவயத்தால் இவனுடலில் தொழுநோய் தோன்றி யது. அதல்ை உள்ளம் வருந்திய இவன் அரசுரிமை யைத் தனது புதல்வன் பால் த த் து வி ட் டு அருந்தவ முடைய பெரியோர்களே நாடி வனம் புகுந்தான். அங்கு பிருகு முனிவரைக் கண்டான். அவரடியில் விழுந்து தொழுது உற்ற துயரை உரிமையுடன் உரைத்தான். உரைகள் அறிவு நலன்கள் சுரங்து பரிவு தோ ப் ங் து வருதன. இம்மையிலே பாவவினே யாதுமிழைத் தேனல்லேன்; அம்மையிலே பெரும்பாவம் ஆற்றினேன்; ஆதலினுல் உம்மையிலே பெருங்கதிக்காம் உறுதியுமிங் கேயழியச் செம்மையிலாக் கொடும்பினிஎன்தேகமடர்த்தெழுந்ததுவே. அருந்தவத்தால் தானத்தால் அவுடதமந் திரங்களினுல் வருந்தியவிப் பிணிவருந்த வருந்தியுந்தான் வருந்தாமல் இருந்தவையெ லாம்எருநீர் எனவளர்ந்து விளைந்ததினிப் பெருந்தவ! நின் அருளன்றிப் பெயர்க்கும் ஒரு மருந்தில்லை. விலங்குபற வைகள் மற்றும் விழுத்தவநின் ஆச்சிரமத் திலங்குபகை வயிரமுரு தின்பமுறக் காண்டலினுல்