பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சி. ற் றி ன ஞ் சேரா ைம 248.1 அந்த மணிவண்ணன் மதி தெளிந்து வர மொழிந்த ம ணி மொ ழி க 8ள அயலே காண வருகிருேம். ஊற்றினில் களிறு துஞ்சும்; ஒளியினில் பதங்கம் மாயும்; நாற்றத்தின் வண்டு வீயும் சுவையில் மீன் நாசம் எய்தும்; ஏற்றதோர் இசையி ேைல இறக்குமால் அசுணம்; கல்வி ஆற்றலிற் புலன்கள் ஐந்தும் அடக்கிடல் வேண்டு மன்றே. (1) ஐயமில் அறிவி ேைல அழிவின்றி அகண்ட மாகி மெய்யெனும் பொருளாம் எம்மை மேவுவான் கானல் நீர் போல் வையகம் ஆதி யாய வழங்கிய வுலகம் எல்லாம் பொய்யறு பகுதி நின்று போந்த என்று எண்ணல் வேண்டும். (2) கண்ணுறு பவற்றி லுைம் கருத்தது மானத் தாலும் எண்ணியுட் டெளிவு பெற்றிங்கு ஏதமாம் இவைகள் என்றும் நண்ணுநற் குனங்கள் என்று நாடுதல் ஒழிந்து யாவும் தண்ணறைதுளித்ததாரோய்! சமமெனக் கானல் வேண்டும்! இனிவரும் ஏழாம் நாளில் யாதவர் பொருது மாய்வர்; பனிவரு கடலும் இந்தப் பதியினே மறைக்கும்; வெய்ய துனிவரு கலியும் பூமான் துயருறப் பொருதும் என்னத் தனிவரும் அரசு மாழ்கச் சாற்றினன் மாயப் பெம்மான். (4) | பாகவதம் 11, 3) உத்தமரான இவ்வுத்தவரிடம் கண்ணன் இவ்வண் ணம் போதித்திருக்கிருர். பாசுரங்களில் பதிந்துள்ள பொருள்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இயல்பாகவே மனநலம் வாய்ந்துள்ள இவர் இனங்லத் 311