பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சிற்றின ஞ் சேரா ைம 2487 வுத்தமி தன் கணவன் உள்ளம் திருந்தி உரிய சைவளுப் உய்யவேண்டும் என்று பர மனே வேண்டி வந்தாள். அவ்வாறு ஆண்டவனே வேண்டி வருங்கால் திருஞான சம்பந்தர் மதுரைக்கு வந்தார். தெய்வத் திருவருள் பெற்றுச் சைவ சமய குரவராய் வந்துள்ள அவரைக் கண்டதும் சமணர்கள் பொருமை கொண்டனர். அல்ல லிழைத்து அச்சுறுத்தி அவரை ஊரைவிட்டு ஒட்டிவிட வேண்டும் என்று அவர் மூண்டனர். பிள்ளையார் தங்கி யிருந்த மடத்தில் நள்ளிரவில் வந்து அவர் தீயை வைத் தனர். தீ பற்றி எரிந்தது. அவர் விரைந்து வெளியேறி விளேவினே எண்ணி வெய்துயிர்த்தார். தியினத்தார் இட்ட தீயின் வெப்பம் வேந்தனைச் சேரட்டும் என்று அவர் கருதினர். கருதவே எரியின் சுரத்தால் மன்னன் மறுகித் துடித்தான். மந்திர சித்திகளில் வல்ல சமணக் குருக்கள் ஆனவரையும் முயன்று பார்த்தார். சுரத்தின் வேகம் யாதும் தணிய வில்லை. அரசியார் வேண்டுகோ ளால் ஞானசம்பந்தர் அணுகித் திருநீறு எடுத்து அரசன் மீது பூசினர். பூசவே சுரம் முழுவதும் ஒழிந்தது: ஒழி யவே மன்னன் உள்ளம் உவந்து பிள்ளையாரைப் போற் றிப் புகழ்ந்தான். சைவநெறியைத் தழுவினன், வெய்ய வரை வெறுத்து ஒழித்தான். பொல்லாதவர்களேச் சேர்ந்து உள்ளம் திரிந்து அல்லல் பல அடைந்தவன் நல்லவரைச் சேர்ந்து'நலம் மிகப் பெற்ருன். கல்இனம் இருமைக்கும் துணேயாய் இன்பம் தரும், தீ யி ன ம் அல்லற்படுத்தி அழிதுயரில் ஆ ழ் த் தும் என்பதை உலகம் தெளிய இவன் நேரே உணர்த்தி நின்ருன். மெய்யில் இட்டனர் வருடலும் வெஞ்சுரம் துறந்த மையில் சிந்தையோர் வெகுளியிற் றணிந்தது; வாசம் செய்த தண்பனி நீர்விரைச் சந்தனம் திமிர்ந்தால் எய்து தண்மைய தாயினது இறைவலப் பாகம். (1) பொழிந்த தண்மதுத் தார்புனே பூழியர் கோனுக்கு இழிந்த செய்கையர் கைதொட எரியிடு சுரத்தால் கழிந்த துன்பமும் கவுணியர் கைதொடச் சுரந்தீர்ந்து ஒழிந்த இன்பமும் இருவினை ஒத்தபோல் ஒத்த. (2)