பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24.92 திருக்குறட் குமரேச வெண்பா தற்காலச் செலவு பிற்காலச் செறிவு எக்காலமும் தொடர்ந்து விளைந்து வரும் வரவு முதலியவைகளேத் தெளிவாய்த் தெரிந்து வினே செய்வதே சிறந்த சீர்மை யாம். தொழிலறிவு எவர்க்கும் எழில் புரிகிறது. செய்யும் பொழுதே அழிபொருளிற் சிறப்பது ஒப்பது இரண்டினுள் ஒன்று உய்ய வுதவி வழிபயக்கும் ஒண்மை வினையைத் தேர்ந்துளத்தின் ஐயம் அகன்ற இனத்தே ாடும் ஆய்ந்து தனித்தும் புரிந்திடுக! வெய்ய ஆக்கம் கருதிமுதல் விளிக்கும் வினே யைப் புரியற்க. (விநாயக புராணம்) முன்னதாகச் செலவு செய்யும் பொருளினும் பின்னர் அதிக ஊதியம் பெருகிவரும்படி கருதிச் சூழ்ந்து கருமம் புரிக என்று தன் மகனுக்கு ஒரு மன்னன் இன்னவாறு புத்தி போதித்திருக்கிருன். தேவர் வாய்மொழியைத் தழுவி இது வந்துள்ளது. அழிபொருள், வழிபயக்கும் ஊதியம் என்பன ஈண்டு ஊன்றி அறிய வுரியன. வழிமுறையே வரவு பெருகிவரக் கருமம் புரிபவர் விழுமிய வினேயாளராய்ச் சிறந்து எ வி வழி யும் பெருவளம் உடையராப் விளங்கி வருகின்ருர். இது பிட்டங்கொற்றன் பால் தெரிய வங்தது. m ச ரி த ம் . இவன் ஒரு குறுநில மன்னன். அறிவு நூல்களேயும் கருவி நூல்களேயும் நெறிமுறையே கற்றவன். அரிய மதியூகி. பெரிய போர்வீரன். பெருங் கொடையாளி. கருமச் சூழ்ச்சிகளில் கைதேர்ந்தவன். சேரமன்னனும் இவனே அரிய உரிமைத் துணேயாகத் தழுவிக் கொண்டு உவகை மீதுTர்ந்து வந்தான். மலைநாட்டுத் தலைவனை இவன் தனது நாட்டைப் பலவகையிலும் வளம்படுத்தி வந்தான். அனேகள் கட்டியும் ஏரிகள் .ெ வ ட் டி யு ம். காடுகள் களேங்தும் எவ்வழியும் விளேவுகள் விரிந்துவரச் செவ்வையுறச் செய்துவந்தமையால் இவனுடைய நாடு