பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் .ே கா ன் ைம 2899. ஒருநாள் தனது அ ரு ைம த் திருமகன் தேர் ஏறிச் 5:::: அதனிடையே பசுவின் கன்று ஒன்று பாய்ந்து சிக்கி மாய்ந்து போயது. அதனை அறிந்ததும் 'அரசன் உள்ளம் பதைத்தான். கொடிய கொலேக் குற்றம் என்று வருந்தி மகனுக்கு மான தண்டனை விதித்தான். மந்திரிகள் மறுகித் தடுத்தார். அறியாமல் செய்த கொலைக்கு மனு நீதியில் கூறியுள்ளபடி வேள்வி கள் செய்தால் தீர்ந்து போம் என்று உரைத்தார். அந்த அமைச்சர்களே இவன் மறுத்து வெறுத்தான். மன்னன் உரைத்தது. என் மகன்செய பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைத் (தே. அன்னியன் ஓர் உயிர்கொன்ருல் அவனைக்கொல் வேன் து H --- (ஆல்ை தொல்மனுநூல் தொடைமனுவால் துடைப்புண்ட தெனும் (வார்த்தை மன்னுலகில் பெறமொழிந்தீர்! மந்திரிகள் வழக்கு என்ருன். இந்தவாறு மொழிந்துவிட்டு மரண தண்டனையை கிறைவேற்றும்படி முதல் மந்திரிக்கு ஆணேயிட்டான். இளவரசனைக் கொல்லக் கூசி தன் உயிரை அவன் மாய்த்துக் கொண்டான். முடிவில் இவனே அதனேச் செய்ய மூண்டான். எங்த இடத்தில் ஆவின் கன்று இறந்துபட்டதோ அந்த இடத்தில் தன் மகனேக் கிடத்தி ஞன். தேரில் ஏறினன்: ஊரும் நாடும் ஒலமிட்டு அழு தன. எதையும் கவனியாமல் நேரே தேரைச் செலுத்தி ஞன். இறைவா நில்!” என்று வானிலிருந்து ஒலி எழுங் தது: இறந்துபோன கன்று எழுந்து துள்ளியது. மடிக்தி மந்திரியும் விரைந்து எழுந்தான்; மகனும் சுகமாய்த் தந்தையின் அடிபணிந்து கின்ருன். இந்த அதிசய அற்புதங்களேக் கண்டதும் வேங்தன் வியந்து ஆண்ட வன் அருள் புரிந்துள்ளதைக் கருதி யுருகின்ை. மாக்தர் எல்லாரும் இம் மன்னனது நீதி முறையைப் புகழ்ந்து போற்றினர். மறுபுல மன்னரும் அரச குல திலகம் என இக் கோ மகனைக் கொண்டாடி வாழ்த்தினர். முறையை