பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2902 திருக்குறட் குமரேச வெண்பா செப்பயல் மடவார் காணரும் உரத்தன்; - - திருந்தலர் காணரும் புறத்தன்; எப்பொழு தினும்சென்று யாரும்காண் முகத்தன்; ஈசன் அன்புடையவன் இறையே. (நீதிநூல்) உண்மையான செங்கோல் மன்னன் எப்படியிருப் பான்? என்பதை இது செப்பமா வரைந்து காட்டியுளது. கருத்துக்களைக் கருத்துரன்றிக் கவனியுங்கள். கண் காது காக்கு முகம் மார்பு முதுகு மனங்களேக் குறித்திருக்கும். குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க வுரியன. ஒர்ந்து முறை புரியாத அரசன் தாழ்ந்து கெடுவான். இது சுதயனன் பால் தெரிய வந்தது. ச ரி த ம் . இவன் சந்திர குல வேங்தன். சயதிபன் என்னும் மன்னன் புதல்வன். பருவம் அட்ைந்தவுடன் இவன் அரசுஉரிமையை அடைந்து ஆட்சி புரிய நேர்ந்தான். இவனு டைய மனைவி பெயர் சுதமதி. பேரழகுடையவள். அவ. ளது போக நுகர்விலேயே மோகம் மீது ர்ந்து ஏகமா பிழிந்து இவன் விவேகம் இழந்திருந்தான். தவளேக் கிண்கினித் தாமரைச் சீறடிக் குவளை யேயள வுள்ள கொழுங்களுள் அவளேயேயமிர் தாக அவ் அண்ணலும் உவள கம்தன தாக ஒடுங்கின ன். அந்தப்புரத்திலேயே இன்னவாறு இவன் அடங்கிக் கிடந்தமையால் எந்தப்புறத்தையும் பாராமல் யாதொரு. காரியத்தையும் நேரே கவனியாமல் இருந்தான். அரசு முறை சரியாக நடவாமையால் யாண்டும் அல்லல்கள் நீண்டன. கள்வர் முதலிய புல்லர்கள் பெருகி எங்கணும். பொல்லாங்குகள் புரிந்தனர். நாட்டு மக்கள் பல திசை களிலுமிருந்து நாளும் இவனே நாடி வந்தனர். அவர்களு டைய குறைபாடுகளைக் கேட்டு யாதொரு ஆதரவும் புரி யாமையால் இவனே வெறுத்து வைது அவர் விலகிப் போர்ை. வரி முதலியன செலுத்தாமல் யா வ ரு ம்.