பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.08 திருக்குறட் குமரேச வெண்பா வேங்து= அரசன். மாங் தருள் மேலாப் மேவி புள்ள வன் என்னும் பொருள் இதில் மருவியுளது. காரணக் குறிப்பைக் கருதி உணர்ந்து கொள்ளுக. பைங்கூழ்= பசிய பயிர். கூழ் என்னும் உணவின் பெயர் அதற்கு மூலமாயுள்ள விளே பயிர்மேல் கின்றது. களே என்றது நல்ல பயிர்களிடையே தடையாகக் கிளேத்து கிற்கின்ற இழிந்த புல் பூண்டுகளே. க&ளங்து அயலே எறிய வுரியது களே என நேர்ந்தது. கட்டது = கடிந்து நீக்கியது. இளங் களைகளேக் கை யால் அகழ்ந்து எடுப்பர். முதிர்ந்தவற்றை வெட்டி எறிவர். கொடிய தீயரை இதனோடு ஒட்டி யுணர்க. கொடியாரைக் களையோடு நேர் கிறுத்தியது ஏன்? எ னி ன், அவரால் உலகிற்குப் பயனில்லாமையும் இடையூறுகள் கெடிது நீண்டுள்ளமையும் தெரிய என்க. பாழான அவர் பாழாய் ஒழிவது ஊழ்முறையாயுளது. மேல், குற்றம் கடிதல் வேந்தன் தொழில் என்ருர்: இதில், கொலேத் தண்டம் புரிதலும் அவனது குல தருமம் என்கின் ருர். -- - உழவன் களேயைக் களேங்து ஒதுக்கிப் பயிர்களே வளர்க்கிருன் அரசன் கொடியரைக் கடிங்து ஒழித்துக் குடிகளேப் பேணுகிருன். பொருளின் குறிப்புகள் தெளி வாய் விளங்க உவமை வந்தது. உழவன் அரசனுக்கும், நிலம் நாட்டுக்கும், பயிர் குடிகளுக்கும். களே கொடியருக்கும், களேயைக் கல்லுதல் கொடியரைக் கொல்லுதலுக் கும் ஒப்பாம். ஒப்பின் துட்பங்கள் உய்த்துணர வுரியன. ஏர் உழவன் தார்க்கோலை யுடையவன்; வேல் உழவன் செங்கோலை யுடையவன்.அவன் பயிர் களேப் பாதுகாக்கிருன்: இவன் உயிர்களைக் காக்கிருண்.