பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் ேகா ன் ைம. 2909. தன் உயிர் போல் மன்னுயிர்களேக் காக்க உ சி யச் மன்னவன் கொடுமையைக் கண்டவிடத்து எவரையும் கடுமையாய்த் தண்டிக்கிருன். அக்த ஒறுத்தல் குற்றங் களே நீக்கிக் குணங்களே ஆக்கி வருகிறது; வரவே இராச தருமமாய் அது பெருமை பெற்றுளது. நாயகன் நல்ல ன் நம்மை நளிைபயந் தெடுத்து நல்கும் தாய் என இனிது பேணித் தாங்குதி! தாங்கு வாரை; ஆயது தன் மை யேனும், அறவரம் பிகவா வண்ணம் தீயன வந்த போது சுடுதியால் தீமை யோரை. (இராமா, 4-8:341 பெற்ற தாய் பிள் &ளகளே ப் பேணுதல் போல் குடி க3ளப் பேணுக, யாரேனும் தீமை செய்யக் கண்டால் அவரைச் சுட்டு ஒழி என்று சுக்கிரீவனுக்கு இவ்வாறு இராச நீதியை இராமர் கூறியிருக்கிரு.ர். நல்லவர்க்குத் தாய். அல்லவர்க்குத் தி என்றது சிந்திக்க வுரியது. அறநெறியில் முறை செய்பவன் தெறல் .ெ த சி யச் வந்தது. கொடியரைக் கடிதலே கோவின் கிலேயாம். தத்தம் சமயத் தகுதி,தில் லாதாரை அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி எத்தண் டமுஞ்செயும் அம்மையில் இம்மைக்கே மெயத்தண்டம் செய்வதல் வேந்தன் கடனே. (திருமந்திரம்) கருவிநஞ் சாதி தம்மால் காமரார் உயிரைக் கொல்வோர் வெருவரச் சூறை கொள்வோர் மேவி ஆ றலைப் போர் கள்வன் உருவளர் பிறனில் வேட் போர் உவர்முத லோரைக் கோறல் பருவரு பாவம் அன்று; பயிர்க்களே களைதல் போலாம். (விநாயக புராணம்} காலைதொறும் உழையரொடு நூலாய்ந்து, குடிமுதலாம் காப்புப் போற்றி, மேலே நூற் பாவலர்க்கும் வேதியர்க்கும் ஈந்துபல வேள்வி வேட்டுச் சா.இலதனில் சிவபெருமான் தமர்களொடும் தமர்களொடும் தகவா யுண்டு