பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 12 திருக்குறட் குமரேச வெண்பா இந்தப் பாசுரங்களை ஊன்றி யுணர்பவர் இக் கோ மகனுடைய உள்ளக் கிடக்கைகளேயும் உயர் பெருங் தகைமைகளே யும் ஒர்ந்து தெளிந்து உள்ளம் உவந்து கொள்வர். உலகில் தீமைகளே ஒழித்து நன்மைகளே வளர்ப்பதே தான் பிறந்த பிறவியின் பயன் என்று கருதி யிருக்கிருன். அதற்குக் கோசல நாட்டில் இடமில்லை: இந்தக் காட்டில்தான் அ.து அமைந்துளது. ஆதலால் கானகம் வந்தது பெரிய பாக்கியம் என்று இம்மான விரன் எண்ணியுள்ளான். யான் வனம் போக்தது என்னு: டைப் புண்ணியத்தால் என்று குறித் திருத்தலால் இவ னது உண்மை கிலேயை உ ண ர் ங் து கொள்கிருேம். இன்னவாறு எண்ணி யிருந்தவன் பின்பு இலங்கை மன் னன் வஞ்சமாய் வந்து செய்து போன தீமையைக் கண்ட தும் அரக்கர் குலத்தின் மீது மிகுந்த வெறுப்பு மூண்டது. சேனைகளோடு திரண்டுசென்று இலங்கையை வ&ளங்து கொண்டான்; உடனே போர் தொடுக்கவில்லை; நீதி முறையாக அனுமானத் துாது அனுப்பின்ை; அம் மதிமான் சென்று இராவணன் எதிரே நின்று இந்த வேந்தர் பிரானுடைய வீரப்பிரதாபங்களே வி எா க் கி யுரைத்தான். வீணே குலத்தோடு அவன் அழிந்துபோ காமல் தெளிந்து உய்ய வேண்டும் என்று ம | ரு தி: மொழிந்த உரைகள் மதிநலம் சுரங்து வந்தன. அயலே. வருகிற ஒன்று ஈண்டு அறிய வுரியது. அறந்தலே நிறுத்தி வேதம் அருள்சுரந்து அறைந்த நீதித் திறந்தெரிந்து உலகம் பூனச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்துக நூறித் தக்கோர் இடர்துடைத்து ஏக விண்டு பிறந்தன ன் தன்பொற் பாதம் ஏத்துவார் பிறப்பறுப்பான். (இராமா, 5 : 13, 81) இராமன் இங்கே வந்து அவதரித்துள்ள கிலேமையை இங்ங்னம் தலைமையாத் துலக்கியுள்ளான். தீயோர் இறங்துக நூறித் தக்கோர் இடர் துடைத்து ஏக ஈண்டு பிறந்தனன் என்றது இவனது கோக்குடிப் பிறப்பைச் சிறப்பாக விளக்கியுளது. அத்தியவன் திருந்தி வராமல்