பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ சங் .ே கா ன் ைம 29 13 அடியோடு அழிந்தான். பொல்லாத அரக்கர் குலத்தை வோறுத்து ஒழித்து நல்லோரை இவன் நன்கு காத்து அருளினன். களே களைக் கடிந்து நீக்கிப் ப யி ர் க ளே வளர்ப்பதுபோல் கொடியவரை அழித்து ஒழித்துக் குடி களே வேங்தன் பாதுகாப்பான் என்பதை உலகம் அறிய இந்த அரசர் பெருமான் உணர்த்தி கின்ருன். ஆழி யுலகத்தில் அந்தன ரே ஆதியாய் வாழும் ஒருநான்கு வருணத்தோர் தம்மைஎலாம் ஊழி முதல்வன் உருவெடுத்துச் செங்கோ லால் சூழி மதயானைத் தொல் வேந்தாய்க் காக்குமே. (பிர மோத்தரகாண்டம் 11) ஊழி முதல்வனை இறைவன் செங்கோல் வேந்த ளுய் உருவம் மருவி உலக உயிர்களே நலமாப் பாது காத்தருளுவன் என இது குறித்துள்ளது. வேங் தனது செங்கோலை ஆண்டவனது அருளாற்றலாகக் கருதிக் கொள்ள வேண்டும் என்னும் உறுதி உண்மையை சண்டு நன்கு உணர்ந்து கொள்கின்ருேம். புல்லரைப் போக்கிப் புனிதரைப் போற்றிவரின் கல்ல அரசாம் அது. நல்லவரை தயந்து கா. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. செம்மையாய் நீதி புரிவதே செங்கோன்மை. கோலே நோக்கியே குடிகள் வாழும். வேதமும் அறமும் அதல்ை விளங்கும். கோல் குடி தழுவிவரின் உலகம் அடி தழுவி வரும். பருவ மழையும் விளேவும் பெருகும். வெற்றியும் புகழும் விரிந்து வரும். நீதி முறையே இறையை நெறியே காக்கும். முறை கெடின் இறை கெடும். குற்றம் கடிங்து குடிகளைப் பேணுக. பொல்லாதவரை ஒழித்து நல்லவரைக் காத்தருள் - I 55-வது செங்கோன்மை முற்றிற்று. 365