பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பத்தாருவது அதிகாரம் .ெ கா டு ங் கோ ன் ைம. அ.தாவது கொடிய அரசனது நிலைமை. கோனின் கொடுமை கோல்மேல் கின்றது. இறைமாட்சிக்கு கிறை சாட்சியாக நேரே காட்சி புரிந்து நிற்பது செங்கோல். அது கிலே குலேந்து புலே யாய பொழுது கொடுங்கோல் ஆகிறது. மாங் தரை எவ்வழியும் செவ்வையாக் காத்து வருகிற வேந்தன் செங்கோலன் எனச் சிறந்தான். அவ்: வாறு காவாமல் கொடுமையாய்ப் புலே புரிகின்றவன் கொடுங்கோலன் என இழிந்தான். செங்கோன் மைக்கு மாரு யது ஆதலால் கொடுங்கோன்மை அதன் பின் கின் றது. நீதியின் இனிய கிலேமைகளே முன்னம் அறிங் தோம்; அதிேயின் கொடிய புலேகளேயும் கடிய துயச் களேயும் இதில் நேரே அறிய வங்துள்ளோம். கொடுங்கோலன் கடுங் காலன். 55 I・ கொற்ற மகிடன் கொடியனென. ஏனுலகோர் குற்றமுறச் சொன்னர் குமரேசா-உற்ற கொலேமேற்கொண் டாரிற் கொடிதே அலை (மேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (க) இ-ள். -- குமரேசா! மகிடன் என்னும் வேங்தனேக் கொடிய வன் என்று ஏன் உலகம் வைதது? எனின், அலை மேல் கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேந்து, கொலை மேல் கொண்டாரின் கொடிதே என்க. . கொடிய கொலேயாளி கிலேயை இது குறித்துளது. இடர் புரியும் இயல்பினய்ை எங்கும் தீமைகளே செய்து வருகிற அரசன் கொலே புரிபவரினும் மிகவும் கொடியவனே. வேங்து கொடிதே என்று அ.:றினே வாய்பாட்டால் குறித்தது ஏன்? எனின், அது புலேயான ஒரு கொலை