பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29.18 திருக்குறட் குமரேச வெண்பா ச ரி த ம். இவன் அசுரகுல வேங்தன். அருந்திறல்கள் நிறைங் தவன். மாகிசம் என்னும் நகரிலிருந்து இவன் அரசு புரிந்து வந்தான். பொருளாசையும் காமவெறியும் இவ னிைடம் நெடிய தீமைகளாய் நீண்டு நின்றன. இரக்கம் யாதும் இன்றி எவ்வழியும் வலிந்து கவர்ந்து செல்வ. வனங்களைப் பெருக்கி வந்தான். இவனுடைய அடலாண் மைகஅளக் கண்டு யாண்டும் யாவரும் அடங்கி ஒடுங்கி னர். தேவர்களும் அஞ்சி நின்றனர். முன் பிறப்பில் ஒதி புணர்ந்து அறத்தில் உயர்ந்திருந்தாலும், க ல் வி ச் செருக்கோடு க ளி த் து மாதவர்களேயும் மதியாமல் மமதை மண்டி நின்றமையால் அகத்தியர் முதலிய மகத்துவமுடைய முனிவர்கள் இவனேக் கடுத்துச் சபித். தனர். அந்தச் சாபத்தால் த ா ன வ ர் தலைவய்ைத் தோன்றி மாநிலத்தை இவன் ஆள நேர்ந்தான். நேர்ந்தா லும் அசுர வாசனையால் அவகேடுகளேயே செய்து வங் தான். இவனுடைய கொடுமைகளைச் சகிக்க முடியாமல் வானவர் ஈசனைத் துதித்து வேண்டிர்ை. பரமனது ஆ&ணயால் பராசத்தி இவனே அழித்து ஒழித்தாள். இவன் அழிந்து ஒழியவே மானவரும் வானவரும் மனம் மகிழ்ந்து வாழ்ந்தனர். கொலே மேற்கொண்டாரினும் அஅலமேல் கொண்டு அல்லவை செய்து ஒழுகும் வேக். தன் பொல்லாத புலைத் தியன் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து தெளிந்தது. விரிவைத் தேவி. பாகவதத்தில் தெரிக. அருந்தவர் ஐம் பதின்மரும் அன்று உரைத்தமொழிக் கொடுமையைக் கண்டு அச்சம் ஆகி இருந்தவனும் எழுந்துபணிந்து என துபிழை பொறுத்தருள் வீர் என்ருன் அந்தப் பெருந்தவரன் புடனுரைப்பார் மகிடமுகத்து அவுனன் எனப் பிறந்து பின்னர்த் திருந்த அரன் இடம்வேண்டித் தவம் புரியும் I உமைகனத்தில் தீர்ப்பாள் என்ருர், (1).