பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 10 திருக்குறட் குமரேச வெண்பா மற்றவ ரனேவரும் மறுத்தார். மதியூகி யான அனுமா னுடைய குறிப்புகளேக் கூர்ந்து ஒர்ந்து இக்கோமகன் அவனேச் சேர்த்துக் கொள்ளக் கருதினன்; ஆகவே த ன் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டான். அனுமான் குறித்தது. பகைப்புலத்தோர் துனே அல்லர் என்று.இவனேப் பற்றே மேல் அறிஞர் பார்க்கின், நகைப்புலத்த தாம் அன்றே? நல்தாயம் உளதாய பற்ருல் மிக்க த கைப்புலத்தோர் தந்தையர்கள் தம்பியர்கன் த மையர் இவர் தாமே அன் ருே? மிகைப் புலத்து விளேகின்றது ஒருபொருனேக் காதலிக்கின் விளிஞர் ஆவர். இராமன் உரைத்தது. கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று; காதல் அருத்தியும் அரசின் மேற்றே; அறிவினுக்கு அவதி யில்லை; பெருத்துயர் தவத்தி னுைம் பிழைப்பிலன் என்னும் பெற்றி திருத்திய தாகு மன்றே ? நம்வயின் சேர்ந்த செய்கை ! (2) இன்றுவந் தான் என்றுண்டோ? எந்தையை ஆயை முன்னேக் கொன்றுவந் தான் என் றுண் டோ? புகலது கூறு கின்ருன்; தொன்றுவந் தன்பு பேணும் துணைவனும் அவனே ;பின்னைப் பின்றுமென் ருலும் நம்பால் புகழன்றிப் பிரிதுண்டாமோ? (2) (இராமா: விடனன்) தன் பால் உள்ளன்போடு உரிமை தோய்ந்து வங் துள்ளவனேக் குறித்து இராமன் ஆராய்ந்து தெளிங் துள்ள கிலேமைகளே இங்கே தெரிந்து கொள்ளுகிருேம். இவ்வாறு துணிந்தபின் அவனே அழைத்துவரச் செய் தான். அவன் உழுவலன்புடன் அழுத கண்ணயைப் வங்து இவன் அடியில் விழுந்து உள்ளம் உருகி கின்ருன். பருகு காதலோடு வந்துள்ள அவனது பத்திப் பரவச கிலேயை நோக்கி இவ்வுத்தமன் அவனே உறவுரிமையோடு தழுவி உவந்து பாராட்டிச் சீராட்டியருளினுன்.