பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2932 திருக்குறட் குமரேச வெண்பா நீதிநெறியுடன் கின்று மாந்தரை நன்கு காக்க நேர்க் தவர் வேங்தர். அவர் கிலேமாறிப் புலே புரிய நேரின் அரச திருவை இழந்து விரைந்து அழிந்து ஒழிகின்றனர். கொடுங்கோல் கடுங்கேடுகளேக் கடிது விளேக்கிறது. Boundless intemperance In nature is a tyranny; it hath been The untimely emptying of the happy throne And fall of many kings. Macbeth: 4; 3) 'செம்மையில் மாறித் தீமையில் மீறுவதே கொடுங் கோன்மை; அதல்ை அநேக அரசர்கள் தம் இனிய அரி யனேயிலிருந்து விரைந்து இழிந்து அழிந்து போயுள்ள னர்' என இது குறித்திருக்கிறது. இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி ஒர்ந்து உணர வுரியது. உலக மக்களுக்கு நன்மை புரிய வுரிய அ ர ச ச் உள்ளம் கோடி அல்லல் புரியலுறின் அவர் எள்ளனை பிழிந்து இழி பழி படிந்து அழிந்து போகின்ருச். கொடுங்கோல் விளைவுகள் அரியபெருந் திருவுடையன்; அடலாண்மை அமைவுடையன்; அவனி பாலர் பிரியமுடன் தொழுதேத்தும் பெருமிதமும் பெரிதுடையன்; பெற்றும் தீதாய்க் கரியமனத் திருள்படிந்து கடுங்கேடும் கொடுங்கோலும் களித்துக் கொண்டான்: உரியவெலாம் ஒருங்கிழந்து சுயோதன ன்தன் குடியடியோ டொழிந்தான் அந்தோ! * {1} பெண் மைக்கும் கற்புக்கும் குடிப்பிறப்பின் பெருமைக்கும் பேரா நீர்மை - உண்மைக்கும் உயிரொளியாய் உதித்தவுயர் சீதையுளம் உ8ளயச் செய்தான்: எண் மைக்கும் எண் மையய்ை இழிவுக்கும் இழிமகனய் இலங்கை வேந்தன் வெண்மைக்கும் வெண்மையகுய் விளிந்ததுவெங் கொடுங்கோலின் விளைவே அன்ருே? (2)