பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோ ன் ைம 2.933 எவ்வளவு பெரிய அரசாட்சிகளே எய்தி யிருந்தா லும், எத்தகைய மாட்சிகளே ப் பெற்றிருந்தாலும், கொடுங்கோலராய்க் கொடுமை செய்ய நேரின் அவர் யாவும் இழந்து அடியோடு அழிந்து ஒழிந்து போவர் என்பது இவரால் எவரும் தெளிந்து கொள்ள வங்தது. கொடுமை கடுமையானமையால் துரியோதனனும், இராவணனும் குடிகேடராய் அழிவடைய கேர்த்தனர். கோல் கோடின் அரசன் குடி கெடும். இவ்வுண்மை அவிச்சித்துபால் அறிய வங்தது. ச ரி த ம். இவன் சந்திரகுலத்து அரசன். காங் தமன் என்னுக் வேந்தன் மைந்தன். திண்ணிய திறலுடையயிைனும் நுண்ணிய அறிவில்லாதவன். அரச பதவியை அடைங்த தும் அகம் மிகச் செருக்கி எவரையும் மதியாமல் இது மாந்து நின்ருன். இவனுக்கு மனேவியர் இருவர்: கெளரி. சுபத்திரை என்னும் பேரினர். அழகிய மங்கையரான அவர்களோடு அமர்ந்து இனிய போகங்களே துகர்ந்து கழிபெருங்காமியாய்க் களித்திருந்தான். உரிய மந்திரி களுடைய அரிய அறிவுரைகளே யாதும் கேளாமல் தீதே புரிந்தான். குடிசனங்களின் குறைபாடுகளேயும் முறை யிடுகளேயும் ஒரு சிறிதும் கருதாமல் உளம் திரிங் திருந்த மையால் யாவரும் வருந்தி எவ்வழியும் ம தி ய | ம ல் இவனே இகழ்ந்து வந்தனர். தையலார் மையலிலேயே தாழ்ந்து கிடந்தமையால் வையம் வைவதை இவன் யாதும் ஒர்ந்து கொள்ளவில்லை. ஆட்சிமுறை அவலக் காட்சியா யிருந்தது. அமைச்சரும் வெறுத்து விலகினர். அரச செல்வங்கள் எல்லாம் பரிசு குலேந்து சிதைங்து போயின. நல்ல அறிவுரைகளேக் கேட்டு நயமான வழி யில் வாழாமல் அல்லல் புரிந்து வந்த இவன் அவலமச யிழிவுற நேர்ந்தான். இவனது கிலேமையை அறிந்து பலரும் இகழ்ந்தனர்.

  • அரசெனத் தோன்றியும் அவிச்சித்து என்பவன் விர சய்ை வெந்தொழில் விழைந்து நின்றதால்