பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*233 4 திருக்குறட் குமரேச வெண்பா பரசுறு திருவுடன் பதவி மேன்மையும் முரசொலி யாமென முழுதும் போயின.’’ இவனுக்கு நேர்ந்த இழவுகளைக் குறித்து இவ்வாறு: பலரும் பரிந்து கூற இவன் வருங் தி நொந்தான். கோல் கோடிச் சூழாது செய்யும் அரசன் கூழும் கு டி. யு. ம். ஒருங்கே இழந்து இழிந்து ஒழிந்து போவான் என்பதை. உலகம் இவனிடம் உணர்ந்து நின்றது. நீதிமுறை இல்லா கிருபன் திருவிழந்து தீதாய் அழிந்து விடும். கோல் வளே யின் கோன் அழியும். அயல் அழுதால் அரசு பாழாம். 555. நீலி துயரால் நெடுஞ்செல்வம் தேய்ந்துவசு கோலிழந்தான் என்னே குமரேசா-ஞாலமிசை அல்லற்பட் டாற்ரு தழுத கண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (டு) இ-ள். குமரேசா! லிேயை அழச் செய்த வசு ஏன் திரு. இழந்து அழிந்தான் ? எனின், அல்லல்பட்டு ஆற்ருது அழுத கண்ணிர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும். படை என் க. அல்லல் புரிவது அழிவே தரும் என்கிறது. துன்பம் அடைந்து பொறுக்க முடியாமல் மக்கள் அழுத கண்ணிர் மன்னனது செல்வத்தை ஒல்லேயில் அழிக்கும் பொல்லாத வாள். - படை=கொலேக் கருவி. படுத்தலேச் செய்வது படை என வந்தது. அழிவு நிலை தெளிவாத் தெரிய கின்றது. தேய்த்தல் = உருவற மாய்த்தல். அன்றே? என்னும் வி ைதெளிவு தோன்ற கின்றது. கொடிய பகைவராலும் .ெ த டி ய படைகளாலும். செய்ய முடியாத அழிகேடுகளே அழுகண்ணிர் செய்து: