பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 2937 பும் துடுக்குமிக வுடையவன். செருக்கும் களிப்பும் இவ ளிைடம் செழித் திருந்தன. அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோர்களேத் தமராகப் பேணிக்கொள்ளாமல் சிறிய வர்களேயே உரிய துனேயாக உவந்து வந்தான். அவருள் வரதன் என்பவன் ஒருவன். வஞ்ச நெஞ்சன். அவன் இவனுக்குக் க ரு ம த் துனேவகைப் மருவியிருந்தான். அவன் கூறியபடியே காரியங்களே இவன் கருதி வந்த மையால் குடிசனங்கள் மறுகி நொந்தனர். அக்காலத் தில் கபிலபுரம் என்னும் நகரிலிருந்து சங்கமன் என்னும் வணிகன் தனது மனைவியுடன் வந்து சிங்கபுரத்தில் தங்கி வாணிகம் செய்து வந்தான். பொருளே வளமாக ஈட்டி வங்தமையால் பரதன் அவன் மேல் பொருமை கொண் டான். தன் பகைவன் நாட்டிலிருந்து வகையாய் வந்து அங்கே களவாக உளவுகள் அறியும் ஒற்றன் என்று இக் கொற்றவனிடம் அப் பாழ்வாயன் கோள் மூட்டின்ை. மூட்டவே யாதும் ஆராயாமல் அவ்வணிகனே இவன் கொன்று தொலைத்தான். தீயன் எனும் பாம்பு செவியில் ஒருவற்கவ்வ மாயுமே மற்றை யவன் என்றபடி அவன் மாய்ந்து போனன். போகவே அவனுடைய மனைவி நீலமாலை என்பவள் உள்ளம் கொதித்துத் தலைவிரிகோலமாய் அழுது புரண்டு துன்பம் பொறுக்க முடியாமல் மாண்டு போனள். அவளது பரிதாப நிலையைக் கண்டு யாவரும் பரிந்து வருந்தினர். அதல்ை இவனும் பெருங்திருவிழந்து பேதையாய் இழிந்தான். அல்லல்பட்டு ஆற்ருது அழுத கண்ணிர் அரசனது செல்வத்தைத் தேய்த்துச் சீரழித்து விடும் என்பதைப் பாரிலுள்ள யாவரும் இவனிடம் அறிந்து கொண்டனர். கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களம் காணுள் நீலி என்போள் அரசர் முறையோ! பரதர் முறையோ! ஊரீர் முறையோ! சேரியீர் முறையோ! என மன்றினும் மறுகினும் சென்றன்ஸ் பூசலிட்டு. (சிலப்பதிகாரம் 23) 368