பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடு ங் கோ ன் ைம 2941 ச ரி த ம். இந்த மன்னன் சிறந்த நீதிமான். மதுரைமா நகரி லிருந்து அரசு புரிந்தான். தன் ஆட்சியில் யாதொரு தீதும் நேராமல் காட்சியோடு கருதிக் காத்து வங்தான். வருங்கால் பராசரன் என்னும் வேதியன் சேர மன்னனி டம் சென்று பரிசில் பெற்று மீண்டு பாண்டி காட்டை அடைந்து தங்கால் என்னும் ஊரில் தங்கினன். அங்கே தக்கினன் என்னும் வேதியச் சிறுவன் வேதம் ஒதிய தைக் கேட்டு மகிழ்ந்து தான் கொண்டு வந்த பொருள் களே எல்லாம் அவனுக்கே கொடுத்தான். அங்த மைக் தன் தங்தை பெயர் வார்த்திகன். தாய் கார்த்திகை. தான் பெற்ற அரிய பொருள்களே தன் பெற்ருே.ரிடம் அவன் தங்தான். அவர் வியந்து மகிழ்ந்தார். அரிய விலையுடைய பெரிய பொருள்கள் அந்த வறிய மறையவனிடம் இருப் பதைக் கண்டு சிலர் பொருமை கொண்டு அரசாங்க அதிகாரிகளிடம் வந்து களவுப் பொருள் என்று கோள் கூறினர். காவலர் வந்து அவ் வேதியனே ஈர்த்துச் சென்று சிறையில் இட்டனர். அவன் ம ன வி மறுகி அழுது அரசனிடம் வந்து முறையிட்டு நடந்ததை உரைத் தாள். இவ்வேந்தன் விசாரித்து உ ன் ைம தெரிந்து உள்ளம் வருங்திச் சிறையை நீக்கி அம் மறையவனே அழைத்துச் செய்த பிழையைப் பொறுத்தருளும்படி வணங்கி அரிய பல பொருள்களேக் .ெ க ா டு த் து த் தொழுது விடுத்தான். இவனது நீதிமுறையை யாவரும் வியந்து தரும மூர்த்தி எனப் புகழ்ந்து போற்றினர். சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்; பால் நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது 5 உள மலி உவகையோடு ஒப்ப ஒதத் தக்கின ன் தன்னே மிக்கோன் வியந்து முத்தப் பூணு ல் அத்தகு புனகலம் கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தனன் ஆக நன்கலன்