பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. கொடுங் கோன் ைம 2943 தேர்ந்து தெளிந்து கொள்ளுவர். நீதி முறையால் இவ் ಲ! ஒளி பெற்றிருந்தவன் பின்பு கோவலனே ஆராயா மல் கொல்வித்தமையால் கொடும் பழி அடைந்தான். செங்கோன்மையே மன்னர்க்கு மன்னிய புகழைத்தரும்: அ.து இல்லையேல் ஒளி மன்னது என்பதை உலகம் இக் குல மகன் பால் நன்கு உணர்ந்து தெளிந்தது, நீதிமுறை வேந்துக்கு கீள் புகழ்; தீதால்ை கோது பழியே கொடிது. புகழ் பெறு; பழி படியாதே. கொடிய கோன் கெடிய துயர். 557 அன்றேனே வேணன் அளியின்மை யாலுலகோள் குன்றி யுளைந்தார் குமரேசா-என்றும் துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. (вт) இ-ள். குமரேசா! வேனனது இரக்கம் இன்மையால் குடிகள் ஏன் மறுகி நின்ருர்? எனின், துளி இன்மை ஞாலத் திற்கு எற்று வேந்தன் அளி இன்மை வாழும் உயிர்க்கு அற்றே என் க. அளி இல்லையேல் துளி இல்லை என்கிறது. மழை இல்லையால்ை உலகிற்கு எவ்வாறு துன்ப மோ அவ்வாறே அரசன் அருள் இல்லையாயின் குடிகட் குத் துன்பமாம். _* துளி = நீர்த்திவலே: இங்கே மழையைக் குறித்தது. மேலிருந்து துள்ளி விழுவது துளி என வந்தது. ஞாலம் என்றது அதில் வாழும் உயிரினங்களே. புல் பூடு முதலாக எல்லா உயிரினங்களையும் ஒருங்கே உணர்த்தி கின்றது. விரிந்து பரந்துள்ள உ ல க ம் உயிர்த்து வருவது மழை சொரிந்து வருவதாலேயாம். ஆகவே அ.து ஈங்கு உவமையாய் வந்தது. ---

  • ,